வாழ்க்கை சுருக்கம்

  வாழ்க்கை சுருக்கம் 

திண்டுக்கல் மாவட்டம் மல்லணம்பட்டி  பெ.நாகபாண்டி மற்றும் நா.சாந்தி தம்பதியினருக்கு பிறந்தவர் நா.விமல் ,,
இயற்ப்பெயர்: செல்லப்பாண்டி
பிறந்ததேதி :  23
பிறந்த மாதம்: ஆகஸ்ட் 8
பிறந்த ஆண்டு : 1984
பிறந்த இடம் : வத்தலக்குண்டு காட்டாஸ்பத்திரி,

திண்டுக்கல் காேவிந்தாபுரம்
எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார்,

     என்ற கவிதை நூல் இயற்றியுள்ளார்.

2014ல் திருமணம் ஆனது,
இவரின் மனைவி பெயர்:- பரமேஸ்வரி,
திண்டுக்கல்லின் அருகாமையில் உள்ள வேடபட்டியை சேர்ந்தவர் ,
தந்தை:பெரியசாமி,
தாய்:அழகம்மாள்,
அண்ணன்:பூபதிராஜன்,
Lost update :-   2019

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇