மனிதர்களுக்கு கொரோனா எழுதியிருக்கும் மடல்!

                                      Sri...
மனிதர்களுக்கு கொரோனா
எழுதியிருக்கும் மடல்!

நான் கொரோனா பேசுகிறேன்!

உங்களை அழிப்பது எப்போதும் என் நோக்கமல்ல விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. தொழில்
நூட்பம் தலை சிறந்து விளங்குகிறது. மருத்துவம் மகத்தான நிலையை அடைந்து விட்டது,
எனவே இயற்மையை விட மனித இனமே உயர்ந்தது என்கிற உங்களின் அகந்தையை
அழிப்பதே என் நோக்கம் என்னற்ற போர் விமானங்களை தயாரித்தீர்கள். எத்தனையோ
கண்டம் விட்டு கண்டம் பாயும் எவுகணைகள் உருவாக்கினீர்கள், அதில் ஏதேனும் ஒன்றை
ஏவியாவது என்னை கொன்று விடுங்கள் பார்க்கலாம். அணுகுண்டு வைத்திருக்கும் நாடு.
நாங்கள் யாரை வேண்டுமானாலும் அழித்துக் விடுவோம். என்று கர்வத்தோடு பேசி
திரிந்தீர்களே, ஆயிரம் ஆணுகுண்டை வீசியாவது இப்பொது என்னை அழித்து காட்டுங்கள்
பார்க்கலாம். 


சாதியின் பெயரை சொல்லி உங்களை நீங்களே பிரித்து வைத்தீர்கள். ஆனால்!
உலகையே ஆண்ட பிரிடிஷ் நாட்டின் இளவரசனையும், ஒரு வேளை சோற்றுக்கே வழி
இல்லாத பாமரனையும் நான் சமமாய் நடத்துகிறேன்,, ஆகவே உங்களை விட நான்
மேன்மையானவன்! என்னை இகழ உங்களுக்கு ஒரு தகுதியும் இல்லை!! மதங்களின்
பெயரை சொல்லி உங்கனை நீங்களே கொன்று குவித்தீர்கள், மதத்தின் பெயரை சொல்லி,
பிழைப்பை நடத்தும். யாரேனும் ஒருவரை இப்போது அழைத்து என்னை மறைய
செய்யுங்கள் பார்க்கலாம்!!! இனியேனும் இது போன்ற மனித வைரஸ்களிடம் மாட்டிக்
கொள்ளாமல் சுய அறிவுடன் இருங்கள்.. 


இந்த பூமியில் உள்ள உங்கள் அனைவருக்கும்
நான் அளிந்திருக்கும் அன்பு பரிசு தான். இந்த *தனிமை* அதில் சிறிது காலம் வாழ்ந்து
பாருங்கள்! சாதி, மதம், ஏழை பணக்காரன் என்கிற ஏற்றத் தாழ்வுகளை மறந்து
மனிதத்தை உணர்ந்து புதிய சிந்தனைகளோடு வெளியே வாருங்கள்!! அப்போது நான்
உங்களைவிட்டு நிரந்தரமாய் விடை பெற்றிருப்பேன்...

இப்படிக்கு.
கொரோனா


என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad