Sri...

தாெடரும்,,,
ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் ஸ்பெக்டர் அமைப்பின் தலைவரை காண்பிக்கும் போது அவர் பூனையை தடவி கொண்டிருக்கும் படி காட்சிகள் வரும், பூனைக்கும் ஈவு இரக்கமற்ற இதயத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா?
நீங்கள் எல்லோரும் நினைப்பது போல பூனை ஒரு சாதுவான பிராணி கிடையாது .
ஒன்று தெரியுமா ?நாய் நமக்கு அடிமையாகும் .நட்புடனும் நன்றியுடனும் பழகும் .ஆனால் பூனை நம்மை அடிமையாக்கும் .நம்மை வேலை வாங்கும் .மதி மயக்கிவிடும் .அதனை தடவி கொடுக்க சொல்லும் .எல்லா சண்டாளத்தனமும் செய்யும்
மற்றொன்று ,ஒரு அடைக்கப்பட்ட அறையில் புதிய பூனையாயினும் சரி ,உங்களுடன் பழகிய வீட்டு பூனையாயினும் சரி ,அடித்து கொல்ல முடியாது .உங்களை எதிர்த்து சீறி காயப்படுத்தி விடும் .மிக மோசமான குணமுடையது .பாம்பினை போல .வஞ்சமும் உள்ளது .
இவ்வளவு அமைதியான ,பாசாங்கான உருவத்துக்குள் இருக்கும் மிக பெரிய கொடூரம் தான் வில்லனை மறைமுகமாக அடையாளப்படுத்தி எடுத்துக்காட்டும் .
அதனால் தான் வில்லனையும் ,பூனையையும் ஒன்றாக ஜேம்ஸ் படங்களில் .
என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி.
மேலும் தகவல்களுக்கு ; Please click 👇
https://goldenvimal.business.site/?m=true
https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.