Sri,,, 20 வருடங்களுக்கு முன்பு தீபாவளி எப்படி இருந்தது..?? | www.goldenvimal.com

9 Nov 2021

20 வருடங்களுக்கு முன்பு தீபாவளி எப்படி இருந்தது..??

                                      Sri...


20 வருடங்களுக்கு முன்பு 🎉🎇 தீபாவளி எப்படி இருந்தது..??🤔🤔🤔

👉 ஒரே ஒரு சீனிவெடி பாக்கெட்டை வைத்துக்கொண்டு ஒவ்வொரு வெடியாக எண்ணி எண்ணி வெடித்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
👉 தெரு தெருவாக சென்று வெடிக்காத வெடிகளை பொறுக்கி  வந்து புதுரக வெடிகளை தானாக தயார் செய்தது - நினைவில் இருக்கிறது..!!🤔

👉 💣வெடிமருந்து அப்பிய கையோடு சாப்பிட அமர்ந்து 👩 அம்மாவிடம் அடி வாங்கியது - நினைவில் இருக்கிறது..!!🤔
👉 பேப்பரில் 💣 வெடி மருந்துகளை மொத்தமாக சேர்த்து கொளுத்தும்போது ஏற்பட்ட தீக்காயம் - நினைவில் இருக்கிறது..!!🤔
👉 💣 வெடி வாங்கி வரும் 👴 அப்பாவின் வருகைக்காக வாசலில்  வந்து வந்து எட்டிப் பார்த்து சென்றது - நினைவில் இருக்கிறது..!!🤔
👉 💣 வெடிகளை கையில் பிடித்து எரிந்து 👥 பெரியவர்களிடம் 
திட்டு வாங்கியது - நினைவில் இருக்கிறது..!!🤔
👉 👦 அண்ணே 💣 வெடி இருக்கு, 👧 அக்கா 💣 வெடி இருக்கு என்று 
ரோட்டில் நடந்து வருபவர்களை ஓரமாக நடக்க வைத்து பயமுறுத்தியது -  நினைவில் இருக்கிறது..!!🤔
👉 பிடித்த 👕👖 ஆடைகளை வாங்க முடியாமல் விலை குறைவான 👚👖ஆடைகளை வாங்கி, 👴 அப்பா 👩 அம்மாவிடம் கோபித்துக் கொண்டது - நினைவில் இருக்கிறது..!!🤔
👉 இன்னமும் 20 நாள் இருக்கிறது, இன்னமும் 10நாள் இருக்கிறது 
என 🎇🎉 தீபாவளியின் வருகைக்காக நாட்களை எண்ணியது - நினைவில் இருக்கிறது..!!🤔
👉 👩 அம்மா 👴 அப்பா 🎅 தாத்தா 👸 பாட்டி 👳 மாமா என அனைவரிடம் சேகரித்த 🎇 🎉 தீபாவளி காசை கொஞ்சம் கொஞ்சமாக வைத்து செலவு செய்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
👉 🎉 🎇 தீபாவளி விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்லும்போது 👖👕👚புத்தாடைகளை அணிந்து சென்று பந்தா காட்டியது - நினைவில் இருக்கிறது..!!🤔
👉 👩 அம்மா ஒளித்து வைத்த பண்டங்களை யாருக்கும் தெரியாமல் திருடித் திண்றது - நினைவில் இருக்கிறது..!!🤔
👉 ♨ ஊதுபத்தி"க்கு பதிலாக 🎆 கொசுபத்தியை கொளுத்தி வெடிகளை வெடித்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
👉 🎇 ஒரு பத்தி அனையப் போகிறது என்று தெரிந்ததும் இன்னொரு 🎇 பத்தியை அதிலேயே ஒட்டி வைத்து ஊதி ஊதி எரிய வைத்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
👉 🐍 பாம்பு மாத்திரைகளை வரிசையாக அடுக்கி மாடர்ன் ஆர்ட் போல 💥 கொளுத்தியது - நினைவில் இருக்கிறது..!!🤔
👉 💣 வெடிக்காத லட்சுமி வெடிக்குள் சீனி வெடியை சொருகி  பில்டப் செய்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
👉 சகதிக்குள் 💣 வெடிகளை அமுக்கி வைத்து வெடித்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
👉 மொட்டை மாடியில் நின்றுகொண்டு ஆங்காங்க வெடிக்கும்  வானவேடிக்கைகளை பார்த்து கைதட்டி ரசித்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
👉 💣 வெடி பாக்கெட்களை கையில் பிடித்துக்கொள்ள அசிஸ்டென்ட்டை வைத்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
👉 முப்பது வருடங்களுக்கு முன்பு நாங்கள் கொண்டாடிய தீபாவளியை இப்போதைய 👦 சிறுவர்களும் 👦 இளைஞர்களும் கண்டிப்பாக கொண்டாட முடியாது..!!🤔
👉 இப்போதைய 🎆🎇 தீபாவளி 🍻 குடிப்பதற்கும், 📺 டிவியின் சிறப்பு நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கும், 🎦 🎬 புதிய படம் பார்ப்பதற்கு மட்டுமே..!! 🤔
.
👉 ஆனால் எங்களுடைய நாட்கள் (அப்போதைய 80,90,களின் தீபாவளி ) என்றும் காலத்தால் மறக்க முடியாதவை...!.🤔
என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

உங்கள் கருத்துக்கள் பதிவிட

Name

Email *

Message *

வாசிக்க வந்து சென்றவர்கள் ,,

Sign Up

👇🌎 Website Link's 🌎👇

                                      Sri...

**********************🌎***********************
👨‍💻 👨‍💻 👨‍💻
👉 TNPDS 👉 FLIGHTS timetable 👉 EB Bill
👉 Railway 👉 Gold rate dindigul 👉 Google
👉 Lic 👉 Vikaspedia 👉 DINDIGUL
👉 G Photos 👉 Wixsite 👉 Exchange rates
👉 G Mail 👉 Blog template 👉 G Notes
👉 G Site 👉 G Business 👉 G Drive
👉 My Real games 👉 paramu 👉 VIMAL
👨‍💻 👨‍💻 👨‍💻
**********************🌎***********************

cricet live

maps