Sri...
தங்கத் திருட்டை தங்கத்தில் திருட்டை ஒழிக்க
தாெடரும்,,,
அடகு வைத்த நகையை மீட்க திண்டுக்கல்லில்
லாபம் சம்பாதிக்கும் ஒரு வழியாகவும் அடகு வைப்பதைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள் புத்திசாலிகள்.
உங்கள் அவசர தேவைக்கு தங்க நகை விற்க ,
மேலும் அடகு ஏலத்திற்கு சென்ற நகை எங்கிருந்தாலும் மீட்டு ,
விற்று
அன்றயதினத்திற்கு உரிய தங்கத்தின் விலை கேற்ப உடனடி பணம் கிடைக்கும்.
உங்கள் நகை ஏலத்திற்கு செல்லவிருந்தால் குறைந்த பணத்திற்க்காக ஏலத்தில் விட்டுவிடாதீர்கள்,
விமல் கோல்டு பேங்கர்ஸ்
மூலமாக தங்கத்திற்கு உரிய பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
மறைமுக கட்டணங்கள் என்று எதுவும் கிடையாது. அதோடு நகைக்கான தொகையை பணமாகவே அல்லது வங்கிக் கணக்கிலோ செலுத்த தயாராக உள்ளன அதோடு உங்கள் நகைகளின் தரத்தினை உங்களின் கண் முன்னே செக் செய்யப்படுகின்றது. இதனால் உங்களது நகையின் தரத்திற்கு ஏற்ப பணத்தினை பெற்று கொள்ள இது சிறந்த ஆப்சனாக இருக்கும்.
பழைய தங்க நகைகளை விற்கும் போது நீங்கள் வாங்கிய இடத்தில் ரசீது வைத்து விற்கும்போது ,குறிப்பிட்ட அளவு லாபமாக இருக்க வாய்ப்புள்ளது!!!.
இதில் ஹால்மார்க் நகை முத்திரை இடப்படாத நகைகளாக இருந்தால் நீங்கள் உருக்கி டெஸ்டிங் செய்து பாயிண்ட் அடிப்படையில் லாபமாக விற்கலாம்!!!.
இதுவே இப்போதும் எப்போதும் உங்களுக்கு நிகர லாபம் தரும்!!!!. நன்றி!!. வாழ்க வளமுடன்!!!
99.99 % ரூ. 4975
91.67 % ரூ. 4561
87.50 % ரூ. 4354
83.30 % ரூ. 4145
75.00 % ரூ. 3732
62.50 % ரூ. 3110
இந்த விலை அவ்வப்போது தேவையைப்பொறுத்தும் மார்க்கெட் ஏற்ற இரக்கத்தை பொருத்தும் மாற்றத்திற்குரியதாகும்.
அன்பான விமல் கோல்டு பேங்கர்ஸ் இன் வாடிக்கையாளர்களுக்கு ஓர் இனிய செய்தி உங்கள் தங்கத்திற்கு அதிகபடியாக கிராம் ஒன்றுக்கு Rs.3800 தங்க கடன் வழங்கப்படுகிறது!
குறைந்த வட்டி நிறைவான சேவை தொடர்புக்கு : 9865138410
பழைய தங்கத்தை விற்க எளிய வழி
உங்கள் பொக்கிஷமான பொருட்களை பணத்திற்காக விற்பது பல்வேறு காரணங்களுக்காக கடினமாக இருக்கும், ஆனால் நீங்கள் சிறந்த விலையையும் நேர்மையான ஆலோசனையையும் பெறுகிறீர்கள் என்பதை அறிவது தங்க பரிமாற்றத்திற்கான பணத்தை எளிமையாகவும் இனிமையாகவும் ஆக்குகிறது விமல் கோல்டு பேங்கர்ஸ்
. உங்கள் திருப்திக்காக நாங்கள் பாடுபடுகிறோம்.
தங்கத் திருட்டை தங்கத்தில் திருட்டை ஒழிக்க
BIS HALL Mark நகைகளை பில்லுடன் வாங்குவது ஒன்றே தீர்வு.
தங்கத்திலே குறைவிருந்தாலும் குறையிருந்தாலும் Bis Hall Mark முத்திரை வேண்டும்.
தங்கம் விற்க நிபந்தனைகள்:
1. வாடிக்கையாளர்கள், கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் நேரில் வந்து விற்கவிருக்கும் நகைகள் எந்தெந்த கடைகளில் வாங்கியது பற்றிய விபரங்களை சொல்ல வேண்டும். நம்பகத்தன்மை இருப்பதாக கருதினால், விமல் கோல்டு கிளையின் நகை மதிப்பீட்டாளர் தங்கம் மற்றும் நகைகளின் தரத்தை பரிசோதித்து 99.99 கலவையில்லாத் தங்கத்தின் தற்போதைய மார்க்கெட் விலையில் தங்கம் மற்றும் நகைகளின் தரத்தை ஒப்பிட்டு சரியான விலையை 1 கிராம் எவ்வளவு விலைக்கு பெற்றுக்கொள்ளப்படும் என்பதை தெளிவுபடுத்துவார். அந்த விலை சரியானதா என தீர்மானித்து சம்மதம் தெரிவித்த பின்னரே தங்கம் நகைகள் வாங்கப்படும். தீர்மானிக்கப்படும் விலைக்கே விற்க சம்மதிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. அதேபோல் வாடிக்கையாளர்களிடம் தங்கம் நகைகள் நம்பகத்தன்மையிருந்தால் மட்டுமே வாங்கப்படும்.
2. கணவன் மனைவி ஆகியோர் நிறுவனம் கேட்கும் தங்களது முகவரிச் சான்றுகளை காண்பிக்க தவறக்கூடாது. மேலும் வங்கி கணக்கு பற்றிய எண்: IFSC CODE NO வைத்திருக்கவேண்டும். பணியில் இருந்தால், அதற்கு ஆதாரமாக ID காண்பிக்கவேண்டும். தொழில் செய்து வந்தால், அது சம்பந்தமாக GST ஆதாரமாக காண்பிக்கவேண்டும்.
3. கணவன் மனைவி அல்லது தாய் தந்தையாருடன் மகன் அல்லது மகள் போன்ற குடும்பநபர்கள் எவரேனும் ஒருவருடன் வந்து மட்டுமே விமல் கோல்டு நிறுவனத்தில் தங்கம் நகைகள் விற்கமுடியும். மூன்றாம் நபர்கள் யாரேனும் உடனிருப்பின் அல்லது நம்பகத்தன்மையான விபரங்கள் இல்லையெனில் விமல் கோல்டு நிர்வாகம் வாங்குவதை மறுத்துவிடும்.
4. தனியாக வரும் நபர் தனது பெயரில் தங்கம் நகை வாங்கப்பட்டதற்கான ஆதாரத்தை (Bill) வைத்திருக்கவேண்டும். அல்லது பணிபுரிவகித்தற்கான 1D வைத்திருக்கவேண்டும் அல்லது தொழில் செய்வதற்கான GST இருக்க வேண்டும் வெளிநாடுகளில் வாங்கியிருந்தால் பாஸ்போர்ட் கட்ட வேண்டும்.
5. நம்பகத்தன்மையில்லாத தங்கம் நகைகளை பற்றிய விவங்களை சரியாக கூறமுடியாத நபர்கள் சந்தேகத்திற்கு இடமளித்து விசாரிக்கும் போது திருட்டு பொருளாக இருக்கின்றது என தெரியவந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைப்போம்.
6. வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட தொகையை பணமாக பெறலாம். குறிப்பிட்ட (Cash Limit) தொகைக்கு மேல் தங்கள் வங்கிக்கணக்கில் RTGS மூலம் பெறலாம்.
என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி.
மேலும் தகவல்களுக்கு ; Please click 👇
https://goldenvimal.business.site/?m=true
https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
https://goldenvimal.business.site/?m=true
https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.