Sri,,, கொரோனா தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ்ஆப்பில் (WhatsApp) பெறுவது எப்படி? | www.goldenvimal.com
      **என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **  

11 Sept 2021

கொரோனா தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ்ஆப்பில் (WhatsApp) பெறுவது எப்படி?

                                      Sri...

கரோனா தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ்-ஆப்பில் பெறுவது முதல், கரோனா தடுப்பூசி செலுத்தும் போது கோவின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட தவறான தகவல்களை திருத்துவது வரை அனைத்தையும் வாட்ஸ் ஆப்பிலேயே செய்துவிடலாம்.

உங்கள் செல்லிடப்பேசி எண், பெயரில் எழுத்துப் பிழை உள்ளிட்டவற்றையும் நீங்கள் திருத்திக் கொள்ளும் வாயப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்-ஆப் மூலமாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் பெற உங்கள் செல்லிடப்பேசியில் கரோனா உதவி எண்ணான 90131 51515 என்ற எண்ணை சேமித்துக் கொள்ளுங்கள்.

  • அதில் ஆங்கிலத்தில் covid certificate என்று டைப் செய்து அனுப்புங்கள்.
  • நீங்கள் அனுப்பிய எண்ணுக்கு ஓடிபி அனுப்பபடும்.
  • அந்த 6 இலக்க எண்ணை உள்ளிடவும் என்று ஒரு செய்தி வரும்.
  • அதனைத் தொடர்ந்து செல்லிடப்பேசி எண்ணுக்கு வரும் ஓடிபியை வாட்ஸ் ஆப்பில் பதிவிட வேண்டும்.
  • பிறகு, ஓடிபி எண் 30 வினாடிகளில் உறுதி செய்யப்படும் என்று தகவல் வரும்.
  • அதனைத் தொடர்ந்து உங்கள் செல்லிடப்பேசி எண்ணைக் கொண்டு நீங்கள் மட்டும் கரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்திருந்தால் உங்கள் ஒருவரின் பெயரை அல்லது இரண்டு மூன்று பேரின் பெயரை பதிவு செய்திருந்தால் அவர்களது பெயரும் வாட்ஸ்ஆப்பில் வரும்.
  • உங்களுக்கு உங்கள் ஒருவரின் சான்றிதழ் அல்லது மூன்று பேரின் சான்றிதழும் வேண்டும் என்றால், அவர்களது பெயருடன் இருக்கும் எண்ணை உள்ளிடவும்.
  • உடனடியாக உங்களுடைய கரோனா தடுப்பூசி சான்றிதழ் பிடிஎஃப் வடிவில் உங்கள் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.
  • அதில் மெயின் மெனுவுக்குச் செல்லவும் வாய்ப்பளிக்கப்படும்.
  • அவ்வளவுதான் உங்களது கரோனா தடுப்பூசி சான்றிதழ் இப்போது உங்கள் செல்லிடப்பேசியில் வந்தாகிவிட்டது.

இதனை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம் அல்லது பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

நன்றி: தினமணி

என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

உங்கள் கருத்துக்கள் பதிவிட

Name

Email *

Message *

வாசிக்க வந்து சென்றவர்கள் ,,

Sign Up

photo

photo

👇🌎 Website Link's 🌎👇

                                      Sri...

**********************🌎***********************
👨‍💻 👨‍💻 👨‍💻
👉 TNPDS 👉 FLIGHTS timetable 👉 EB Bill
👉 Railway 👉 Gold rate dindigul 👉 Google
👉 Lic 👉 Vikaspedia 👉 DINDIGUL
👉 G Photos 👉 Wixsite 👉 Exchange rates
👉 G Mail 👉 Blog template 👉 G Notes
👉 G Site 👉 G Business 👉 G Drive
👉 My Real games 👉 paramu 👉 VIMAL
👨‍💻 👨‍💻 👨‍💻
**********************🌎***********************

cricet live

maps