மனிதன் மட்டும் ஏன்குறைபாடுடன் பிறக்கிறான்? விலங்குகள் பறவைகள் அவ்வாறு பிறப்பது இல்லை ஏன்?

                                      Sri...

மற்ற விலங்குகளை ஒப்பிடும்போது இந்தப் பரிணாம வளர்ச்சியில் நமக்கு கிடைத்தது முதுகுவலி யும் கழுத்து வலியும் தான் ஏனென்றால் உண்மையில் மற்ற உயிரினங்கள் தங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைப்பைப் பெற்றுள்ளன மனிதன் மட்டுமே அதை பெற தவறிவிட்டான்

எவ்வளவு குளிர் அடித்தாலும் ஆடு மாடு போன்ற மற்ற உயிரினங்களுக்கு கம்பளி ஆடை கம்பளி போர்வைகள் தேவைப்படுவதில்லை ஆனால் மனிதர்களுக்கு தேவை

பரிணாம வளர்ச்சியில் இயற்கைக்கு ஏற்ப நாம் நம்மை பரிணமித்து கொள்ளவில்லலை

ஒரு சிம்பன்ஸி சமைக்கப்படாத உணவை சாப்பிட 5 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது ஆனால் மனிதனுக்கு சமைக்கப்பட்ட உணவை எடுத்துக்கொள்ள ஒரு மணி நேரமே போதுமானதாக உள்ளது. நெருப்பு கண்டுப்பிடிக்கப்பட்ட பிறகு நம் உணவு உண்ணும் நேரத்தை மிச்சப்படுத்தியது. நெருப்பு.. நம் சில உடல் பாகங்களுக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது .

நெருப்பு மனிதனின் வாழ்க்கை முறையை மட்டும் மாற்றவில்லை மனித உயிரியலையே மாற்றிவிட்டது

பச்சை மாமிசங்களையும், கிழங்குகளையும் அகழ்ந்து கடித்து சாப்பிட்டவர்கள் நெருப்பின் பயன்பாட்டிற்கு பிறகு சுலபமாக சாப்பிட ஆரம்பித்தனர் . இதனால் குடல்வாழ்வு போன்று , மனித குடலின் நீளம் குறைந்தது, .

இப்படி மனிதனின் உயிரியலை மனிதன் மாற்றினானே தவிர இயற்கைக்கேற்ற தகவமைப்பை முழுவதுமாகப் பெற்றுக்கொள்ளத் தவறிவிட்டான்

உண்மையில் மற்ற விலங்குகளைக் காட்டிலும் மனிதன் குறைபிரசவத்தில் தான் பிறக்கின்றார்கள்.

பிறந்தவுடனேயே ஒரு குதிரைக் குட்டியால் எழுந்து நடக்க முடியும். பிறந்து ஒருசில வாரங்களிலேயே ஒரு பூனைக்குட்டி தன் தாயை விட்டுவிட்டுத் தனியாகத் தீவனம் தேடிப் போய்விடுகிறது. ஆனால் மனிதக் குழந்தைகள் செயலற்றவர்களாக இருக்கின்றனர்.

வேறு எந்த விலங்குகளுக்கும் அதன் பிரசவத்தின் போது அந்த சமூக அமைப்பின் உதவும் தேவைப்படுவதில்லை

ஆனால் ஒரு கருவுற்றிருக்கும் ஒரு பெண்ணிற்கு பிரசவத்திற்கு முன்பும் பின்பும் சுற்றத்தாரின் ஒரு சமூகத்தின் உதவி தேவைப்படுகிறது.

விலங்குகள் பறவைகளை விட மனிதன் குறைப்பாட்டுடன் பிறக்க நம் பரிமாணமும் ஓர் காரணம்

நன்றி 👍

என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad