14 ம் நூற்றாண்டு
( படம் விக்கிபீடியாவில் எடுக்கபட்டது துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சன் )
துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சன் என்பவர் தற்கால மலையாள மொழியின் தந்தை என்றழைக்கபடுகிறார்
இவரே மலையாள இலக்கணங்களை எழுதியவர் என்று நான் அறிகிறேன்
மலையாள நாடு குறிஞ்சி நிலப்பகுதியை சார்ந்தது எனலாம் அங்கு நிலப்பகுதி சமதளமாக இருப்பதை விட மேடாக மலை மாதிரியே இருக்கும் ஆகையாலயே மலையாளம் எனப்பட்டது மலைநாட்டு மக்கள் பேசும் மொழி மலையாளம் எனலாம் மேலும் பண்டைய தமிழகத்தை ஆண்ட சேரர்களின் ஒரு தலைநகரம் வஞ்சி என்பது தற்போதய கேரள மாநிலத்தில் உள்ளது
அவர்கள் பேசிய தமிழ் கொடுந்தமிழ்
கொடுந்தமிழ் தென்பாண்டி நாடு (தென் திருநெல்வேலி ) கன்னியாகுமரி , கோவை, போன்ற கேரள எல்லைப்பகுதியில் பேசப்பட்டு வந்தது … வட்டார சொற்களாக பேசப்பட்டு வந்தது
பின்னர் நம்பூதிரிகளின் குடுயேற்ற்ம் நிகழ் கொடுந்தமிழில் சமஸ்கிருதம் இணையலாயிற்று
ஆனால் மலை நாட்டிக்கும் தற்கால தமிழ்நாட்டிற்கும் நில அமைப்பு கடினமானதாக இருந்ததால் கொடுந்தமிழில் ஏற்பட்ட மாற்றம் செந்தமிழில் இல்லை
இப்படி படிபடியாக மாறலாயிற்று் இப்படி ஒழுங்கற்று்இருந்த அம்மொழியினை்அக்கலதிற்கு ஏற்றவாறு இலக்கணம் வகுத்து சீர்படுத்தினார் துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சன் என்பவர்
இவரது காலம் 14 ம் நூற்றாண்டு இதையே தற்போது பயன்படுத்துகின்றனர் ஆகையால் எம் பதில் 14 -15ம் நூற்றாண்டு
https://goldenvimal.business.site/?m=true
https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.