உலகின் பழமையான மொழி தமிழா சமஸ்கிருதமா?
சுமார் 70000 ஆண்டுகளுக்கு முன்பு அறிவுப் புரட்சி இந்த மனித சமுதாயத்தில் நிகழ்கிறது அப்பொழுது தான் மனிதன் மொழியை கண்டுபிடிக்க ஆரம்பிக்கின்றான் ,
ஒரு மொழி எப்படி தோன்றிறுக்கும் விலங்குகள் , மற்ற உயிரினங்கள் எல்லாவற்றிற்கும் ஓர் மொழி உண்டு . ஒரு குரங்கால் தன் குரங்கு கூட்டத்திற்கு சிங்கம் வருகிறது என்று எச்சரிக்கை செய்ய முடியும் ஆனால் இதே சிங்கம் இந்த வழியா இவ்வளவு தூரத்தில் சிங்கம் வருகிறது என்று சொல்ல முடியாது. பேசும் வல்லமை மனிதர்களுக்கு மட்டும் தானே..
ஒரு மொழி இலக்கியம் இலக்கணம் எல்லாம் வகுக்க படுவதற்கு முன்னமே எண்கள் (1,2,3) அடிப்படையாக அதாவது எழுத்துகள் கண்டுபிடிப்பதற்கு முன்னமே எண்கள் தான் கண்டுபிடித்திருக்க வேண்டும்
ஆதி மனிதன் ஒரு சைகை மொழியில் பேசிருப்பான் என்றாலும் கூட அவன் கைகள் தான் அடிப்படை அந்த கைகளின் கைவிரலின் அசைவுகளை வைத்து தான் பேசியிருப்பான் என்றால் அவன் முதல் எழுத்தின் கண்டுபிடிப்பிற்கு முதல் ஆதாரம் அவன் விரல்
ஒன்று
லத்தின் எண்கள் இதன் அடிப்படையில் தான் ஆரம்பிக்கின்றனர்
ஒன்று என்றால் ஒரு கோடு , இரண்டு என்றால் இரண்டு கோடு மூன்று என்றால் மூன்று கோடு
அப்படியே மாண்டரின் மொழி பக்கம் செல்லலாம்
ஒன்று என்றால் ஒரு கோடு இரண்டு என்றால் இரண்டு கோடு, மூன்று என்றால் மூன்று கோடு.
இனி அப்படியே தமிழ் ( தமிழ்ப்பிராமி -> வட்டெழுத்து ) வாங்க
ஒன்று என்றால் ஒரு கோடு இரண்டு என்றால் இரண்டு கோடு, மூன்று என்றால் மூன்று கோடு
இது தான் ஆதி மொழி வளர்ச்சிக்கும் எழுத்துற்கும் அடித்தளம்
இந்த அடித்தளம் சமஸ்கிருத்திற்கு இல்லையே சமஸ்கிருதமும் தமிழும் சமகால மொழி எனில் ஏன் ஒரு பழங்கால கல்வெட்டுகளில் கூட இல்லலை,
இந்தியா முழுவதும ஆணட அசோகரின் கல்வெட்டுகளில் கூட சமஸ்கிருதம் இல்லை
கிடைக்கப்பெற்ற சமஸ்கிருத கல்வெட்டுகள் கிறிஸ்துவுக்கு பின் சார்ந்தவையே,
நச்சுனு சொல்லவேண்டுமானால தேவநாகரி எண்களை பாருங்கள்
பண்டைய தமிழ் எண்களில் இருந்து தான் இது பரிமாணம் பெற்று வேறு வடிவில் செல்கிறது
அரபு எண்களுக்கு மூலம் சமஸ்கிருதம்👇🏻👇🏻 இது தற்போது நடைமுறையில் இருக்கும் ஆங்கில, அரேபிய, தேவநாகரி ( சமஸ்கிருத , இந்தி) மற்றும் தமிழ் எண்கள் )
நன்றாக பார்த்தீர்களானால் ஐரோப்பிய எண்கள் , அரேபிய எண்களில் இருந்து பரிமாணம் அடைந்திருக்கும், அந்த அரபு எண்கள் தேவநாகரி எண்களில் இருந்து பரிமாணம் அடைந்திருக்கும் , அந்த தேவநாகரி எண்கள் பண்டைய தமிழ் பிராமி எண்களில் இருந்து பரிமாணம் அடைந்திருகும்
சமஸ்கிருத எழுத்துமுறையான தேவநாகரி எழுத்து முறை கி. பி 1200 காலகட்டம் வந்தவை தான்
தமிழும் , சமஸ்கிருதமும் ஒரே காலம் எனில் மொழி கண்டுபிடிக்கப்பட்டு, எழுத்து கண்டுபிடிக்கபட்டும் கூட கடல் தாண்டி தமிழ் பயணித்தபோது (கிறிஸ்துவுக்கு முன்பே ) சமஸ்கிருதம் ஏன் எழுத்து வடிவம் கூட வடிவம் பெற வில்லை!( கிறிஸ்த்து கால கட்டதில் கூட)
சமஸ்கிருத்தையும் தமிழனே பயன்படுத்தியிருப்பான் ஒரு ரகசிய மொழியாக அதற்கு இலக்கணம் தேவை பட்டிருக்கவில்லை ,
ஆனால் கடைசியில் அதற்கும் இலக்கணம் எழுதிகிறார்கள் தமிழ் இலக்கணத்தை உள்வாங்கி
சமஸ்கிருதம் என்றும் தமிழை மிஞ்ச வழி இல்ல
(பொருள் பிழை வரலாற்று பிழை இருப்பின் சுட்டிக்காட்டவும்)
நன்றி👍
https://goldenvimal.business.site/?m=true
https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.