திருட்டு எறும்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

                                      Sri...
திருட்டு எறும்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

அமேசான் மழைக்காடுகளில் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கலர் எறும்புகள் வசிக்கின்றன. இவை தங்கள் இரையைப் பிடிப்பதே ஒரு விதமான பயங்கரத் திட்டமாக இருக்கிறது.

தாவரத்தின் தண்டின், அடிப்பகுதியில் தூண்களைப் போன்று மிருதுவான
ப்ளாட்ஃபார்மை அமைக்கின்றன. மெல்லிய நார் போன்ற இழைகளால் ப்ளாட்ஃபார்ம் அமைத்து இந்த எறும்புகள் தயாரிக்கும் ஒரு வகை காளானைக் கொண்டு பசை மாதிரி பூசி ஒட்ட வைக்கின்றன.

அதன் மேற்புறங்களில் ஆங்காங்கே குழிகளை அமைத்து அதற்குள் வேலைக்கார எறும்புகள் பதுங்கிக் கொள்ளுமாம்.

இந்த மிருதுவான பாதையில் இழுக்கப்பட்டு அதன் மேல் நடந்து வரும் பூச்சிகளின் கால்களை குழிக்குள் பதுங்கியிருக்கும் வேலைக்கார எறும்புகள் பிடித்து உள்ளே இழுத்து பூச்சிகள் சாகும் வரை கொட்டி செத்த பின் இந்தப் பூச்சிகளை தூக்கிச் சென்று தங்கள் கூட்டில் வைக்கின்றன.

By VIMAL 

மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad