ஆண்கள் (80's kids)

                                      Sri...
ஆண்கள் ...
(80's kids)

🔵 அடிவயிறு நொந்துவிடும் என்று
அந்த மூன்று நாட்களும்
தொட்டியில் தண்ணீர் நிறைத்து வைக்கும் அப்பாக்கள்.

🔵 கிணற்றடியில் குளிக்கும் போது
யாராவது எட்டிப்பார்த்தால்
இரண்டு கிடுகுவைத்து வேலியை உயர்த்தும் அண்ணன்மார்.


🔵 அயர்ந்து தூங்கும் போது சற்று ஆடை விலகியிருந்தால் போர்வையை போர்த்திவிட்டு செல்லும் தம்பிகள்.


🔵 பள்ளிக்கு நேரம் சென்றால்
தம்பி பிள்ளையை ஒருக்கா அதில் இறக்கி விடு என நம்பி ஏற்றி விடும் அம்மாக்கள்.

🔵 பிள்ளை பெற்ற காலங்களில் மனைவியை வெந்நீர் வைத்து குளிப்பாட்டி பத்தியம் அரைத்து பார்த்த ஆருயிர் கணவன்மார்.

🔵 நன்மை தீமை நேரங்களில் மாமா மச்சான்
உறவினர்கள் என எல்லோரும் ஓர் குறுகிய இடத்தில்
கால்மாடு தலைமாடு என உறங்கிய காலம்.

🔵 எங்களை கூடிச்செல்ல முடியாத இடங்களுக்கு போகும் போது பக்கத்து வீட்டில் நான்கு ஆண்பிள்ளைகள் இருந்தாலும் நம்பி ஒப்படைத்து
விட்டு செல்லும் அம்மா.

🔵 பிரத்தியேக வகுப்புக்கள் முடிந்து வரும்போது
இருட்டாகிவிட்டால் வீடுவரை சேர்ந்து வந்து விட்டுபோகும் #ஆண்_நட்புகள்

🔵 ஆண் பெண் என்ற பேதமில்லாமல்
அடித்துப்பிடித்து விளையாடுவதும்
உறவுகளைக் கண்டால் அவர்கள் தோள் மீதும் மடிமீதிருந்தும் செல்லம் கொஞ்சுவதுமாய்

#எந்த_வக்கிரமும்_இலாத_உலகில்_வாழ்ந்த_கடைசி_தலைமுறை_நாம்_என்பதே. உண்மை ... (80's kids)
என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad