நல வாரிய உறுப்பினர்களுக்கு அரசு வழங்கும் காெரானா நிவாரண நிதி பெறவதற்க்கு

                                      Sri...
*கைவினைஞர்கள் தொழிற்சங்க பேரவை*
 *பதிவு எண் 3099/CNI*

*தலைமை அலுவலகம்*
*ஸ்ரீ விஸ்வேஸ்வரா பவனம்*
 *76 ,மில்லர் சாலை*
*புரசைவாக்கம் சென்னை 10*     *சுற்றறிக்கை*

🙏 *பேரன்புடையீர் வணக்கம்*🙏

👉  கைவினைஞர்கள் தொழிற்சங்க பேரவை அரசு பதிவு எண் 3099/CNI  மூலமாக கைவினைஞர்கள் நல வாரியம் பொற்கொல்லர் நல வாரியம் ஆகிய இரு வாரியங்களில் நம்முடைய ஐந்தொழில் செய்யும் தொழிலாளர்கள் (கொல்லர் தச்சர் பாத்திரம் சிற்பி பொற்கொல்லர்) சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நலவாரிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு நிதி உதவிகளை பெற்றுவருகிறார்கள் அவர்கள் அனைவருக்கும் அரசு வழங்கும் நிவாரண தொகை 1000 கிடைக்கும் என்பதையும் அவரவர் வங்கிக் கணக்கில் பணம்  வரவு வைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்

👉 நலவாரியத்தில் சேராத கைவினைஞர்கள்  (ஐந்தொழிலாளர்கள்) அனைவருக்கும் நிவாரணம் வேண்டி அனைவரின் விலாசம் தொழில் ,ஆதார் எண், வங்கி கணக்கு எண், குறித்த விவர பட்டியலை தயார் செய்து அந்தந்த மாவட்ட  தொழிற்சங்க நிர்வாகிகள் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வேண்டுகோள் விடுக்கும் கடிதத்தை உடனடியாக அனுப்பி வைக்கவேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்

👉 நலவாரிய உறுப்பினர்கள் நல வாரிய அடையாள அட்டையுடன்
 வங்கி கணக்கு எண் ஆதார் எண் இணைக்க அவர்கள் உடனடியாக அந்தந்த மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் அவர்களுக்கு தொடர்புகொண்டு தெரிவித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

👉 அனைத்து ஐந்தொழிலாளர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க  வேண்டுமென்று

 கைவினைஞர்கள் தொழிற்சங்க பேரவையின்

*மாநில தலைவர் Dr Rm சண்முகநாதன் BA அவர்கள்*

தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

 தங்கள்

*A.s.செல்வராஜ் மாநில பொதுச் செயலாளர்*
*Cell-98421 70835*

*கைவினைஞர்கள் தொழிற்சங்கப் பேரவை*

♥♥♥♥♥

தமிழ்நாடு கட்டுமான பணியாளர் நலசங்கம், தமிழ்நாடு கைவினைஞர் நல வாரியம், தமிழ்நாடு பொற்கொல்லர் நல வாரியம் மற்றும் ஐந்தொழில் சார்ந்த விஸ்வகர்மாக்கள் உதவித்தொகை பெறுவதற்கு, நலவாரிய அட்டை முதல்பக்கம்,மற்றும் பதிவு நடப்பில் இருப்பதை உறுதி செய்யும் பக்கம், ஆதார்கார்டு , வங்கி கணக்கு எண் ,ifsc code எண்ணுடன் நல வாட்ஸ்ஆப் எண்ணுக்கும் ,email க்கும் அனுப்பினால் தங்கள் கணக்கில் ரூபாய் 1000/ வரவு வைத்து விடுவார்கள் மற்றும் அரிசி பருப்பு எண்ணெய் கொண்ட தொகுப்பு எப்படி பெறுவது என்பது விரைவில் தமிழக அரசு அறிவிக்கும்.
நல வாரியத்தில் பதியாமல் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர் சங்க மாநில தலைவர் Dr RMS அவர்களும், மாநில பொதுச்செயலாளர் திரு V சீனிவாசன் அவர்களும் மாநில தொழிற்சங்க பேரவை செயலாளர் திரு  AS செல்வராஜ் அவர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து இருக்கிறார்கள் நமது திண்டுக்கல் மாவட்ட கைவினைஞர் சங்கத்தின் சார்பிலும்,தொழிற்சங்க பேரவை,திண்டுக்கல் தங்கம் பொன் வெள்ளி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பிலும் மாவட்ட ஆட்சியாளருக்கு கோரிக்கை வைக்க இருக்கிறோம் மேலும் விபரங்கள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படும்kvr

♥♥♥♥
மேற்படி செய்திகள் அனைத்தும் நமது சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கும் தொழிலாளர் நலதுறை இணை ஆணையருக்கும் emailல் விண்ணப்ப கடிதம் அனுப்பபட்டுள்ளதுkvr
♥♥♥♥
நலவாரிய வாட்ஸ்ஆப் எண்
9952873518

 இந்த மெசெஜை உங்களால் முடிந்த அளவு நண்பர்கள், உறவினர்களுக்கு தெரியப்படுத்தவும்
♥♥♥♥

குழுவில் உள்ள அனைவருக்கும் அன்பான அறிவிப்பு....
கொரோணா என்னும் வைரஸ்ஸின் பிடியிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள அரசின் விதிகளை நாம் கடைபிடித்து வீட்டிலேயே இருந்தாலும் அன்றாடம் வேலைக்கு சென்று அந்த வருமானத்தை மட்டுமே நம்பயிருந்த நமது விஸ்வகர்மா சமுதாயத்தைச் சேர்ந்த ஒருசிலர் இன்று ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் செய்தி நமது இதயங்களை காயப்படுத்தி நமது கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது... என்வே அவர்களை நாம் நம்மால் முடிந்த உதவிகளை செய்ய முன்வரவேண்டும் .அதன் அடிப்படையில் நமது விஸ்வகர்மா இன மக்களின் துயர் துடைக்கும் விதமாக மிகவும் கஷ்டப்படும் சொந்தங்களை கண்டறிந்து முதற்கட்டமாக 150 குடும்பங்களுக்கு இலவசமாக 3 கிலோ அரிசி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது . இதற்கு உதவி செய்ய நினைக்கும் நல்ல உள்ளங்கள் .
விஸ்வகர்மா அறக்கட்டளை செயலாளர்; திரு.K. ஆனந்தன் ஆச்சாரி 9942529333.
திரு.திருமுருகன்.
9842087836.
R.கணேசன்.ஆச்சாரி
ஒருங்கிணைப்பாளர்
9842981142
A -காளிராஜ் ஆச்சாரி
8870707457
என்கிற அலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களின் உதவிகளை வழங்கி வறுமையில் வாழும் நமது சொந்தங்களின் துயர் துடைக்க உதவலாம்.....
நன்றி.
செய்தி அமைப்பு:
செ.சிவக்குமார் . திண்டுக்கல் விஸ்வகர்மா மகாஜன சபை அடிப்படை உறுப்பினர்.
என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad