Sri,,, இனிய இரவு வணக்கம் இவன் விமல் | www.goldenvimal.com
      **என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **  

31 Dec 2019

இனிய இரவு வணக்கம் இவன் விமல்

                                      Sri...
இனிய இரவு வணக்கம் இவன் விமல்
💖 இனிய இரவு வணக்கம் 💖
     💖 இவன் விமல் 💖

இவ்வுலகில் யாரும் யாருக்கும் எந்த வகையிலும் சமமல்ல ,
ஒருவரைவிட ஒருவர் எவ்வகையிலும் உயர்ந்தவருமல்ல ,
எவரும் எவரை விடவும்  எந்நாளும் தாழ்ந்தவருமல்ல ,
இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை தந்துள்ளான்
அவரவர் வழியில் அவரவர்  சிறந்தவரே

சிறந்ததொரு

💖 இனிய இரவு வணக்கம் 💖
     💖 இவன் விமல் 💖

♥♥♥♥

இன்று உள்ளத்தில் புயல் சின்னமாய்  மையங்கொண்ட கவலைகள்
நாளை நம்மை கடந்து சென்றுவிடும் ,
இன்று நம்பிக்கையோடு உறங்குங்கள் ,
நாளை காலை கண் விழிக்கும்போது
கீழ்வானில் கதிரவன் புன்னகையோடு
*ஆசிகள் வழங்கிடுவான்!!!*

 💖 இனிய இரவு வணக்கம் 💖
     💖 இவன் விமல் 💖

♥♥♥

*தினமும் கோடி* *மலர்கள் மலரலாம்*
*அவையாவும் ஒன்றும்*
*இல்லாமல் போகும்*
*உன் மலர் இதழ் உதிர்க்கும்*
*புன்னகை முன்பு...*

💖 இனிய இரவு வணக்கம் 💖
     💖 இவன் விமல் 💖

♥♥♥

தொலைவில்
நீ சென்றால்
நினைவில்
இரவும்
நீளமாகின்றது..

கதவை
திறக்க மோதும்
காற்றாய்
உன் வாசனை
தீண்ட..
கொள்ளை போகுது
மனம்..

💖 இனிய இரவு வணக்கம் 💖
     💖 இவன் விமல் 💖

♥♥♥

மழைக்கால இரவுக்கு பிறகு வரும் விடியலைப் போல...
காதலைத் தந்து,
வாழ்க்கையை அதன் வசீகரங்களோடு எனக்குப் பரிசளித்தாய்
நீ

♥♥♥

திரைப்படம் பார்க்கச் செல்வதற்காக
நீ  அலங்கரித்துக் கொண்டிருந்தாய்...

நீ அலங்கரித்துக் கொள்வதையே
ஒரு திரைப்படத்தைப்  போல
பார்த்துக் கொண்டிருந்தேன் நான்.
♥♥♥


கவிதை எழுத
நினைக்கும் போதெல்லாம் !
எழுத்துக்களுக்கு
முற்றுப்புள்ளி.

ஆனால்!!!

உனைப்பற்றி
நினைக்கும் போதெல்லாம்
கவிதைகளுக்கு
மூன்று புள்ளி...

   💖 இனிய இரவு வணக்கம் 💖
    💖 இவன் விமல் 💖

♥♥♥

முதன் முதலில்
உன்விழிகளை உளிகளாக்கி..
என் உள்ளத்தை உருக்குலைத்ததை...

உன் விழிக்குள் என்முகமும்
என் விழிக்குள் உன்முகமும்
பார்த்து ரசித்ததை...

உச்சி வெயிலில்
உன் நிழலில் நானும்
என் நிழலில் நீயும்
இளைப்பாறியதை...

அந்தி வேளையில்
சந்தித்ததை..
அதிகாலையில்
சிந்தித்ததை...

கடலலையில் கால் நனைத்து
மணல் மேட்டில்
மன ஏட்டை புரட்டியதை...

என் சுவாசத்தில் நீயும்
உன் சுவாசத்தில் நானும்
உயிர் வாழ்ந்ததை...

நீ மறந்து விட்டாய்..
என்னால் முடியவில்லை...

உன்னால் மட்டும் எப்படி முடிகிறது..
தயவு செய்து
உன் இதயத்தை கொஞ்சம்
இரவல் தா...

உன்னை மறந்துவிட்டு
திருப்பி தந்து விடுகிறேன்....!!!

♥♥♥
அன்பை செலுத்துபவனுக்கு தானே தெரியும்                                                   
அது உண்மையா இல்லையா என்று ...
அன்பை பெறுபவனுக்கு எப்போதும் சந்தேகம் தான்..
அது உண்மையா இல்லையா என்று...
இது இயற்கை வகுத்த விதியாகும்..     
எது எப்படியாயினும் நாம் அன்போடு சொல்லிடுவோம் இரவுவணக்கம் .
♥♥♥

அடுத்தவரின் துன்பத்தை நாம் பகிர்ந்து கொண்டால் ...
அவரது துன்பம் அதன்பிறகு பாதியாக குறைந்துவிடும் ..
நமது புண்ணியம் அதன்பிறகு இரண்டு மடங்காகிவிடும்...

எப்பொழுதும் துன்பத்தில் பங்கு கொள்ள தயாராக இருப்போம்...
கைகொடுப்போம் அன்பில் நிறைந்து..
♥♥♥

மாத்திரை

கொடிய ஆயுதம்

நோய்களை அழித்து

பிறகு

நம்மை கொல்லும்
♥♥♥

பிறரை வேதனைப்படுத்தி விட்டு கடவுளிடம்
நீங்கள் கேட்கும் எதுவுமே பயனற்றது தான்...!
♥♥♥

மலைமேலிருந்து கீழேவிழும் அருவி
அப்படியே பாதாளத்தில் செல்வதில்லை...
அது மண்மீது ஓடி வளம்பல சேர்த்து
கடைசியில் கடலில் கலக்கிறது...
மனிதனாகப் பிறந்தவன் இந்த பூமியில்
யாருக்காவது பயன்படும்படி வாழவேண்டும்...
இன்று யாருக்காவது பயன்பட்டோமா என்று எண்ணியபடி

♥♥♥மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

உங்கள் கருத்துக்கள் பதிவிட

Name

Email *

Message *

வாசிக்க வந்து சென்றவர்கள் ,,

Sign Up

photo

photo

👇🌎 Website Link's 🌎👇

                                      Sri...

**********************🌎***********************
👨‍💻 👨‍💻 👨‍💻
👉 TNPDS 👉 FLIGHTS timetable 👉 EB Bill
👉 Railway 👉 Gold rate dindigul 👉 Google
👉 Lic 👉 Vikaspedia 👉 DINDIGUL
👉 G Photos 👉 Wixsite 👉 Exchange rates
👉 G Mail 👉 Blog template 👉 G Notes
👉 G Site 👉 G Business 👉 G Drive
👉 My Real games 👉 paramu 👉 VIMAL
👨‍💻 👨‍💻 👨‍💻
**********************🌎***********************

cricet live

maps