Sri...
தாெடரும்,,,
"நிர்வாணம்"
அவமானம் அவளுக்கல்ல,,
ஆடை கண்டுபிடித்தவனுக்கு,
அழ வேண்டியவளும் அவளல்ல,
நிர்வாணத்தை முதன் முதலாய் மறைக்க நினைத்தவன்,
சிறகன்றி உடை கொண்டதில்லை பறவைகள்!
தோலன்றி உடைகொண்டதில்லை விலங்கினங்கள்!
இலைகள் மலர்களின்றி தாவணி உடுத்தவில்லை தாவரங்கள்!
தான் நிர்வாணப் பட்டதற்காக வானம்,
ஒரு நாளும் வானம் வருந்தியதில்லை!
புல் முளைக்கும் வரை
பிறந்த பூமி பிறந்தமேனியாய்
எத்தனை யுகம் இருந்ததுவோ ?
மனிதன் தான் முதன்முதலாய் தன்னைக்கண்டு தானே வெட்கினான்,
தான் குறையுல்ல படைப்பென்பதை ஆடைகளால் ஒப்புக்கொண்டான்,
ஏ மானங்கெட்ட மனித ஜாதியே !
பூமிப்பந்தின் அத்தனையும்
ஆடையால் மூடு,
அதுவரை ஆண்டுக்கொரு முறை
அனுசரி
அகில உலக அடையாள
"நிர்வாணம்"
மேலும் தகவல்களுக்கு ; Please click 👇
https://goldenvimal.business.site/?m=true
https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.