குறிப்புகள் பலவிதம்:

குறிப்புகள் பலவிதம்:

கற்பூரவல்லி, துளசி, புதினா இலைகளை நசுக்கிக் கொதிக்கவைத்து ஆவிபிடித்தால் இறுகிய சளி வெளியேறும்.

சுத்தமான தண்ணீரில் வேப்பிலை, நொச்சி இலை இரண்டையும் நன்கு கொதிக்கவைத்து ஆவி பிடித்தால் சளி பிடிக்காது.

துளசி இலை, இரண்டு கிராம்பு, கொஞ்சம் தும்பைப் பூ ஆகியவற்றைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து ஆவி பிடித்தால் சளி, இருமல், தும்மல் ஆகியவை குறையும்.

எலுமிச்சை விதைகளை நசுக்கி அத்துடன் மஞ்சள் தூளைச் சேர்த்து நீரில் கலந்து கொதித்தவைத்து ஆவி பிடித்தால் நீர்க்கோவை, தலைபாரம் குறையும்.

கற்பூரவல்லி, துளசி, புதினா இலைகளை நசுக்கிக் கொதிக்கவைத்து ஆவிபிடித்தால் இறுகிய சளி வெளியேறும்.

மூக்கடைப்பு நீங்க ஆவி பிடிக்கும்போது வாயால் ஆவியை உள்வாங்கி சிறிது நேரம் தம் பிடித்து பிறகு மூக்கு வழியாக வெளியேற்றினால் மூக்கடைப்பு நீங்கும்.


ஓமம், உப்பு, சுண்ணாம்பு, பெருங்காயம், திப்பிலி ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவைத்து ஆவி பிடித்தால் வாதம், உடல்வலி நீங்கும்...

மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 https://goldenvimal.business.site/?m=true https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad