சீனாவில் 30ஆண்டுகளுக்கு ஒரு முறை பாறை முட்டையிடுகிறது.

அந்நாட்டில் உள்ள குளு என்ற இடத்தில் மலைப்பகுதி காணப்படுகிறது.
அந்நாட்டின் தெற்கு மேற்கு பகுதிகளை பிரிக்கும் மலை இது.
இம்மலையை முட்டை மலை என்று மக்கள் அழைக்கின்றனர்.

30ஆண்டுகளுக்கு ஒருமுறை இம்மலை முட்டையிடுவதுதான் இதற்கு காரணம்.
இம்மலையை ஆராய்ந்த புவியியல் நிபுணர்கள் இம்மலை தோன்றி 500மில்லியன் ஆண்டுகள் இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

இம்மலையின் புறத்தோற்றத்தில் முட்டைபோன்று வடிவங்கள் திடீரென்று தோன்றுகின்றன.
இம்முட்டை வடிவங்களை பெயர்த்தெடுத்து மக்கள் தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்கின்றனர்.
இது அதிர்ஷ்டத்தை தரும் என்பது அவர்களது நம்பிக்கை.

பூமியின் கீழேயுள்ள பாறை அடுக்குகளில் ஏற்படும் மாற்றம் இவ்வாறு தோன்றுகிறது.
இருந்தபோதும் இது ஒரு அதிசய நிகழ்வுதான் என்கின்றனர் நிபுணர்கள்.

மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 https://goldenvimal.business.site/?m=true
https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com
Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல்
உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.