உங்களுக்கு அதிகமா சோம்பேறித்தனம் இருக்கா?


உங்களுக்கு அதிகமா சோம்பேறித்தனம் இருக்கா? 

எப்போதும் இன்னொருவர் நிர்பந்திக்கும் வரை வேலையை ஊறப்போட்டு கடைசி நிமிடத்தில் செய்வார்கள், நிர்பந்தம் செய்யப்படும் போதும் கடைசி வாய்ப்பு எனும் போது தான். உள்ளிருக்கும் ஆற்றல் வெளிப்படுகிறது,


சோம்பேறித்தனம் என்பது கோளாறு கிடையாது, அது தவிர்க்கக்கூடியது. அதுவும் உங்களால் மட்டுமே தவிர்க்க முடிந்தது நடக்கவே சோம்பேறித்தனம் படும் ஒருவர், நாய் துரத்தும் போது, தன்னை காப்பாற்றிக் கொள்ள தலை தெறிக்க ஓடுவார். ஆக சோம்பேறித்தனம் என்பது நம் ஆற்றலை மழுங்கடிக்கச் செய்யும

உங்களுக்கென்று ஒரு திட்டமிடல் எதுவும் இல்லாமல் ஒவ்வொரு வேலையும் தள்ளிப் போட்டுக் கொண்டேயிருப்பதால் எல்லாமே தாமதமாகும். உங்களுக்கான வெற்றியும் தள்ளிப்போய்கொண்டேயிருக்கும்,

உங்களையே நீங்கள் கேள்வி கேளுங்கள். ஒரு வேலையை செய்யாமல் பிறகு செய்து கொள்ளலாம் என்று நீங்கள் முடிவெடுக்கும் முன்னர். அந்த. "‘பிறகு'" எப்போது? இப்போது செய்தால் என்ன? என்று உங்களையே கேள்வி கேளுங்கள்.

இது ஒன்றும் மிகப்பெரிய குறையோ தவறோ அல்ல எளிதாக மீண்டு வரலாம் : நாம் மனது வைத்தால்.

Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad