Sri,,, பொது அறிவு 2 | www.goldenvimal.com
      **என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **  

16 Aug 2018

பொது அறிவு 2

பொது அறிவு  2

தேசிய விளையாட்டு மற்றும் தடகள நிறுவனம் எங்குள்ளது?பாட்டியாலா (பஞ்சாப்)
மரப்பொந்துகளில் வாழும் பல வண்ணமுடைய காகங்கள் எங்கு காணப்படுகின்றன?ஐரோப்பா
மராத்தி மொழியில் பகவத்கீதையை எழுதியவர் யார்?தானேஸ்வரா
மருதுபாண்டியர் நினைவு மண்டபம் எங்குள்ளது?திருப்பத்தூர்
மனிதனின் வாழ்நாள் முழுவதும் வளரும் ஒரே உறுப்பு எது?காது
மஹாலின் சுவர் முழுவதும் எவை பொறிக்கப்பட்டுள்ளன?புனித குர் ஆனின் வாசகர்கள் பொறிக்கப்பட்டுள்ளன
மும்பையில் பங்குச்சந்தை எந்தத் தெருவில் அமைந்துள்ளது?தலால் தெரு
முஸ்லீம் லீக் கட்சி நிறுவப்பட்டது எந்த ஆண்டில்?1906ம் ஆண்டு
மெழுகுவர்த்திகள் தொடர்ந்து எரிவதற்கு எது உதவுகிறது?ஹைட்ரோ கார்பன் துகள்கள்
மொகஞ்சதாரோ என்ற சொல்லின் பொருள் என்ன?இறந்தவர்களின் மேடு
லோக்நாயக் என்றழைக்கப்படுபவர் யார்?ஜெயப்பிரகாஷ் நாராயணன்
வ.உ.சி மணிமண்டபம் எங்குள்ளது?திருநெல்வேலி
வடதுருவத்தை முதன்முதலில் அடைந்த பெண் யார்?கிறிஸ்டின் ஜனியன்
விண்ணில் உள்ள நட்சத்திரங்களின் எடை எதை வைத்துக் கணக்கிடப்படுகிறது?ஈர்ப்பு விசை பாதிப்பு
விண்மீன்களின் ஒளியை எதனால் அளக்கிறார்கள்?ஒளி எண்கள்
வியாழன் வளிமண்டலம் முழுவதும் எதனால் நிரப்பப்பட்டுள்ளது?ஹைட்ரஜன்
எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர் யார்?ராஷ்டிரகூட மன்னர் கிருஷ்ணா
தேவாரப் பாடல்களை எழுதியவர்கள் யார்?அப்பர்,திருஞானசம்பந்தர்சுந்தரர்
நேருவின் சமாதியின் பெயர் என்ன?சாந்தி வனம்
தொடு உணர்வு இல்லாத உள்ளுறுப்பு எது?மூளை
தோராசமுத்திரத்தில் உள்ள கோவில்கள் யார் காலத்திய கட்;டடக்கலைக்கு உதாரணமான உள்ளன?ஹோய்சாலர்கள்
நந்த வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார்?மகா பக்த நந்தா
காந்தியை சுட்டுக்கொன்றவர் பெயர் என்ன?நாதுராம் கோட்சே
காந்தியை மகாத்மா என்று முதன்முதலில் அழைத்தவர் யார்?ரவீந்தரநாத் தாகூர்
காமன்வீல் என்ற பத்திரிக்கையை தொடங்கியவர் யார்?அன்னிபெசண்ட்
ராமாயணத்தை சக்கரவர்த்தி திருமகன் என்ற பெயரில் எழுதிய பிரபல தலைவர் யார்?ராஜாஜி
காரமாகும் கால்வாய் எவ்வளவு நீளமுடையது?சுமார்1300 கி.மீ
காளிதாசர் எழுதிய நூல்கள் எவை?சாகுந்தலம்,ரகுவம்சம்மேகதூதம்
புத்தரின் தந்தை யார்?சுத்தோதனன்
புத்தரின் தாய் யார்?மாயா
பூலித்தேவன் நினைவு மாளிகை எங்குள்ளது?நெற்கட்டும் செவல்
பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் எங்குள்ளது?காஞ்சிபுரம்
பொருட்களின் அண்ணா நினைவு இல்லம் எங்குள்ளது?1971
மகாகவி பாரதியார் மணிமண்டபம் எங்குள்ளது?எட்டயபுரம்
சுங்கம் தவிர்த்த சோழன் என்றழைக்கப்பட்ட மன்னன் யார்?முதலாம் குலோத்துங்கன்
சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர் யார்?அம்பேத்கார்
சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று முழங்கியவர் யார்?பாலகங்காதரத் திலகர்
சோழர்கள் காலத்தில் விதிக்கப்பட்ட உப்பு வரி எது?உப்பாயம்
டில்லி சலோ என்று முழங்கியவர் யார்?நேதாஜி
தமிழக அரசு முத்திரையில் உள்ள கோபுரம் உள்ள ஊர் எது?ஸ்ரீவில்லிபுத்தூர்
ஐ.நா தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?அக்டோபர் 24
ஐந்து நதிகள் பாயும் நிலம் எனப்படுவது எது?பஞ்சாப்
ஒடிகி என்னும் காவியத்தை இயற்றியவர் யார்?ஹோமர்
ஒரே கல்லினால் செய்யப்பட்ட சிற்பங்கள் உள்ள இடம் எது?மாமல்லபுரம்
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி யார்?கர்ணம் மல்லேஸ்வரி
காஞ்சி கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர் யார்?இரண்டாம் நரசிம்மவர்மர்
காந்தி சாகர் அணை எந்த நதியின்மீது கட்டப்பட்டுள்ளது?சாம்பல் நதி
குடவோலை முறை யார் காலத்தில் இருந்தது?சோழர்கள்
குடவோலை முறையை அறிமுகப்படுத்திய மன்னர் யார்?முதலாம் பராந்தகர்
குப்தப் பேரரசை அழித்தவர்கள் யார்?ஹீணர்கள்
குரல்வளையை எப்படி அழைப்பார்கள்?ஆடம்ஸ் ஆப்பிள்
கேரளாவில் பயிர் அறுவடை நாள் என்ன பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது?ஓணம் பண்டிகையாக
கொல்லம் கொண்டான் என்று புகழப்பட்ட மன்னன் யார்?மாறவர்மன் குலசேகர பாண்டியன்
சங்க இலக்கியங்கள் எழுதப்பட்ட மொழி எது?தமிழ்
சாகுபடி செய்யப்படும் பயிரினூடே இயற்கையாகவே வளரும் தேவையற்ற செடிகள் எப்படி அழைக்கப்படுகின்றன?களைகள்
ரயிலின் உள்ளேயே உணவுக்கூடம் எப்போது முதல் செயல்படத் தொடங்கியது?
1867
ரிக் வேதத்தில் உள்ள பாடல்கள் எத்தனை?1028
ரிக்வேத கால மக்கள் அறியாத விலங்கு எது?புலி
ரோம புராணங்களில் போர்க்கடவுளாகக் கருதப்படுபவர் யார்?புதன்
சதி என்னும் மூடப்பழக்கத்தை தடைசெய்தவர் யார்?வில்லியம் பென்டிங்
சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய காவல் உயர் கல்விக்கூடம் எங்குள்ளது?ஹைதராபாத்
சித்திரகாரப் புலி என்று அழைக்கப்பட்டவர் யார்?மகேந்திரவர்மன்
சிம்ம விஷ்ணுவின் பேரன் யார்?நரசிம்மவர்மர்
சிவகங்கை சிங்கம் என்று அழைக்கப்படுபவர் யார்?மருது பாண்டியர்கள்
சிவாஜியின் ஆன்மீக குரு யார்?ராமதாசர்
சீனாவிற்கு வருகைபுரிந்த முதல் ஐரோப்பியர் யார்?மார்க்கபோலா
1815ல் நெப்போலியன் தோற்றவுடன் எந்தத் தீவிற்கு அனுப்பப்பட்டார்?ஹெலினா தீவிற்கு
தாஜ்மஹால்கட்டி முடிக்க எத்தனை வருடங்கள் ஆனது?1632 முதல் 1648 வரை சுமார் 16 ஆண்டுகள் ஆயின
தாஜ்மஹாலுக்குள் யாருடைய கல்லறைகள் உள்ளன?ஷாஜஹான் மற்றும் மும்தாஜின் கல்லறைகள் உள்ளன
தாஜ்மஹாலை உருவாக்க எத்தனை மனிதர்கள் உழைத்தார்கள்?சுமார் 22000 மனிதர்கள்
நம் தொடை எலும்பு எத்தனை பவுண்டு எடையைத் தாங்கும் திறனுடையது?3600 பவுண்டு
நரி போல் காட்சியளிக்கும் பழந்தின்னி வெளவால் எது?டீரோபஸ்
நவீன தொலைநோக்கிகளைக் கொண்டு எந்த ஒளி எண் கொண்ட நட்சத்திரங்கள் வரை பார்க்கலாம்?ஒளி எண் 26 வரையுள்ளவை
நாயன்மார்கள் யாரை வணங்கினார்கள்?சிவபெருமானை
நீர் பனிக்கட்டியாக மாறும்போது என்னவாகும்?விரிவடையும்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கடைசிக்காலத்தில் வாழ்ந்த இல்லம் எங்குள்ளது?மதுரை திருநகரில்
போலோ விளையாட்டில் ஒரு அணிக்கு எத்தனை பேர்?8 பேர்
சூரியக் குடும்பத்தில் நீர் உள்ள ஒரே கோள் எது?பூமி
சூரியன் நொடிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் பயணம் செய்கிறது?250 கி.மீ
சூரியனில் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியப்புள்ளிகள் அதிகரிக்கின்றன?11 ஆண்டுகள்
சூரியனின் ஒளி எண் எது?26
சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையின் பெயர் என்ன?ராஜ்பவன்
சோமநாதர் கோவிலை கொள்ளையடித்து அழித்தவன் யார்?முகமது கஜினி
டல்ஹெளசி பிரபுவால் முதல் தந்திக்கம்பி எந்த ஆண்டு நகரங்களுக்கிடையில் உருவாக்கப்பட்டது?கொல்கத்தாவிற்கும் ஆக்ராவிற்கும் இடையே
மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டது எந்த ஆண்டில்?1948ல்
மகாவீரர் எங்கு பிறந்தார்?வைசாலி (பீஹார்)
மயிலாசனத்தை அமைத்தவர் யார்?ஷாஜஹான்
ராஜஸ்தானில் உள்ள உப்பு ஏரியின் பெயர் என்ன?சாம்பார்
மைக்ரோ பிராஸஸர் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?1971
ராஜாஜி மஹாபாரதத்தை என்ன பெயரில் எழுதினார்?வியாசார் விருந்து
பறவைகள் எந்த உணவை உண்ணும் என்பது எதை வைத்துக் கண்டறியப்படுகிறது?அலகை வைத்து
பானிபட் என்னுமிடம் எந்த மாநிலத்தில் உள்ளது?ஹரியானா
பிரசன்ன புத்தர் என்று அழைக்கப்பட்டவர் யார்?ஆதிசங்கரர்
பிளாஸ்டிக் கப்புகள் எதனால் செய்யப்படுகின்றன?பாலிஸ்ட்ரின்
புத்த மதத்தை நிறுவியவர் யார்?புத்தர்
புத்தமதத்தின் இரண்டு பெரிய பிரிவுகள் எவை?மகாயானம்ஹீனயானம்
திருப்ப10ர் குமரன் நினைவு இல்லம் எங்குள்ளது?திருப்ப10ர்
தென்னிந்தியாவில் புதைபொருள் ஆராய்ச்சியின் முன்னோடி என்றழைக்கப்படுபவர் யார்?புரூஸ்ஃபோர்ட்
தேசிய பாதுகாப்புக் கல்லூரி எங்குள்ளது?டில்லி
தேசிய பால் ஆராய்ச்சி நிலையம் எந்த மாநிலத்தில் உள்ளது?ஹரியானா
தேசிய வரலாற்று இயற்கை அருங்காட்சியகம் எங்குள்ளது?டில்லியில்
எல்லை காந்தி என்று அழைக்கப்பட்டவர் யார்?கான் அப்துல் கபார்கான்
எல்லோராவில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோவிலைக் கட்டியவர் யார்?முதலாம் கிருஷ்ணர்
ஐ.நா.சபையின் நிரந்தர உறுப்பு நாடாக நீனா எப்போது சேர்த்துக் கொள்ளப்பட்டது?1971
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் மணிமண்டபம் எங்குள்ளது?ஓமந்தூர்
கக்கன் மணிமண்டபம் எங்குள்ளது?மேலூர் அருகேயுள்ள தும்பைப்பட்டி
உலக புகையிலை எதிர்ப்பு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?மே 31
உலக புத்தக தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?மார்ச்2
கோட்டைகள் அதிகமாக உள்ள நாடு எது?செக்கோஸ்லாவாகியா (2500க்கும் அதிகமான கோட்டைகள் உள்ளன)
உலக ப10மி தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?ஏப்ரல் மே
காமராஜர் நூற்றாண்டு மணிமண்டபம் எங்குள்ளது?விருதுநகர்
காமராஜர் பிறந்த இல்லம் எங்குள்ளது?விருதுநகர்
கிருஷ்ணர் பிறந்த நகரமாகக் கருதப்படுவது எது?மதுரா
கிலாபத் இயக்கத்தை எதற்காகத் தோற்றுவித்தார்கள்?ஆங்கிலேய அரசுக்கு எதிராகத் தோற்றுவித்தார்கள்
சிந்து சமவெளி மக்களின் முக்கியமான உணவாக இருந்தது எது?கோதுமை
சிவாஜி கணேசன் தாதா சாகேப் பால்கே விருது பெற்றது எந்த ஆண்டு?1997
சீனா இந்தியாவைத் தாக்கியது எப்போது?1962ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி
சீனாவில் புத்த மதத்தைப் பரப்பியவர் யார்?காஸ்யப மாதங்கர்
சீனாவிற்குச் சென்ற முதல் ஐரோப்பியர் யார்?மார்க்கோபோலா
சுத்தமான தங்கத்தில் ஆபரணங்கள் செய்ய முடியுமா?முடியாது
சமண மதத்தைத் தோற்றுவித்தவர் யார்?மகாவீரர்
சர்க்கஸ் தொழில் வளர்ச்சியடையக் காரணமான கேரள நகரம் எது?தலச்சேரி
சிவாஜி பிறந்த இடம் எது?சிவனர் கோட்டை
சனி கிரகத்தின் வளிமண்டலம் முழுவதும் எந்த வாயுவால் நிரப்பப்பட்டுள்ளது?ஹைட்ரஜன்
சாஞ்சி ஸ்தூபி எந்த மாநிலத்தில் உள்ளது?மத்தியப் பிரதேசம்
சாரநாத் கல்தூண் எங்குள்ளது?காசியிலிருந்து ஐந்து மைல் தொலைவில்
டோக்கியோ நகரம் எந்தத் தீவில் உள்ளது?ஹோன்ஷீ
தங்க ஆட்டு ரோமநாடு என்றழைக்ப்படுவது எது?ஆஸ்திரேலியா
தண்டி யாத்திரை தொடங்கப்பட்ட இடம் எது?சபர்மதி ஆசிரமம்
தன் உடலின் மேற்பரப்பில் எண்ணெய் போன்ற பசையைக் கொண்ட உயிரினம் எது?வாத்து
கிறிஸ்தவர்களின் இரு பெரும் பிரிவு எது?கத்தோலிக்கர்பிராட்டஸ்டண்ட்
குழந்தை பிறந்த எத்தனையாவது வாரத்தில் சிரிக்க ஆரம்பிக்கும்?20வது வாரம்
குன்றக்குடி அடிகளார் மணிமண்டபம் எங்குள்ளது?குன்றக்குடி
கூர்மையான கண் பார்வை கொண்ட பறவை எது?கழுகு
கௌடில்யர் எழுதிய நூல் எது?அர்த்த சாஸ்திரம்
சத்ரபதி சிவாஜி தன்னுடைய முதல் கோட்டையை எங்கு கட்டினார்?ராய்கர்
தாஜ்மஹால் எந்தக் கட்டக்கலைக்குச் சான்றாக விளங்குகிறது?மொகலாயர் கட்டடக் கலைக்குச் சான்றாக விளங்குகிறது
தாஜ்மஹால் கட்டப் பயன்படுத்தப்பட்ட கற்கள் எவை?வெள்ளைநிறமுடைய பளிங்குக் கற்கள்
உலகின் முதல் விண்வெளி சுற்றுலாப் பயணி யார்?டென்னிஸ் போட்டோ
அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையின் எடை எவ்வளவு?சுமார் 225 டன்
அரசியல் கட்சிகளின் சின்னங்கள் யாரால் வழங்கப்படுகின்றன?தேர்தல் ஆணையம்
அறுவை சிகிச்சையின்போது பயன்படும் மயக்க மருந்து எது?குளோரோபார்ம்
அனைத்துப் பக்கமும் ஆறுகளால் சூழப்பட்ட பகுதியின் பெயர் என்ன?டெல்டா
அஜ்மீரில் உள்ள யாத்ரீகர்களுக்கான புனித ஏரி எது?புஷ்கார்
ஆட்சிப் பணித்துறை யார் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது?காரன்வாலிஸ் பிரபு
இந்திய கம்ய10னிசத்தின் தந்தை என்றழைக்கப்படுபவர் யார்?எம்.என்.ராய்
கட்டடக்கலையின் இளவரசர் என்றழைக்கப்படும் மொகலாயப் பேரரசர் யார்?ஷாஜஹான்
கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபம் எங்குள்ளது?காரைக்குடி
காக்கை இனத்தில் மிகவும் பெரியது எது?ரேவன்
கடந்த நூற்றாண்டின் சிறந்த இளம் டென்னிஸ் வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?மார்ட்டினா ஹிங்கிஸ்
கடலின் தூரத்தை அளக்கும் அலகு எது?நாட்
கடிகாரம் செய்பவர் எப்படி அழைக்ப்படுகிறார்?ஹோராலஜிஸ்ட்
தன் வாழ்நாள் முழுவதும் கூட கட்டாமல் வாழும் பறவை எது?குயில்
தனது சுயசரிதையான பாபர்நாமாவை எழுதிய மொகலாயப் பேரரசர் யார்?பாபர்
தாமஸ் ஆல்வா எடிசனின் முக்கிய உதவியாளர் யார்?டிக்சன்
தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஆசிரமத்தை காந்தி எங:கு அமைத்தார்?சபர்மதி
தாஜ்மஹால் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?யமுனை நதிக்கரையில்
பாபரின் இயற்பெயர் என்ன?ஜாஹிருதீன் முஹம்மது பாபர்
பாலிஸ்டரின் என்பது என்ன?கார்பன்ஹைட்ரஜன் கலவை
இந்தியாவின் மூன்றாவது அணுசக்தி நிலையம் எது?கல்பாக்கம்
இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகள் முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டன?காமரூபா
இந்தியாவின் ஜனாதிபதி தன்னுடைய ராஜினாமா கடிதத்தை யாரிடம் தரவேண்டும்?உதவி ஜனாதிபதி
இந்தியாவுடன் பஞ்சசீலக் கொள்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடு எது?சீனா
இரண்டாம் பானிபட் போர் எப்போது நடைபெற்றது?1556ல்
உலகின் பழமையான சமய நூல் எது?ரிக் வேதம்
சாரைப்பாம்புகளின் முக்கிய உணவு எது?எலிகள்
சிந்துச் சமவெளி நாகரிக முத்திரைகள் செய்யப் பயன்பட்ட பொருள் எது?களிமண்
சிந்துச் சமவெளி நாகரிகத்தின் துறைமுக நகரம் எது?லோத்தல்
சிந்துச் சமவெளி நாகரிகத்தின் முக்கியமான இடங்களாக அறியப்படுபவை எவை?ஹரப்பாமொகஞ்சதாரோலோதால்களிபங்கள்,அம்ரிரூப்பர்சாணு தாரோபாண்டிவாஹி
சிந்துச் சமவெளி நாகரிகம் எத்தனை ஆண்டுகள் பழமையானது?சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது
சிந்துச் சமவெளி மக்கள் அறியாமல் இருந்த உலோகம் எது?இரும்பு


சிந்துச் சமவெளி மக்கள் வணங்கிய தெய்வம் எது?பசுபதிமேலும் தகவல்களுக்கு 👇 Please click 👇 http://vimaljewelswork.business.site https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

உங்கள் கருத்துக்கள் பதிவிட

Name

Email *

Message *

வாசிக்க வந்து சென்றவர்கள் ,,

Sign Up

photo

photo

👇🌎 Website Link's 🌎👇

                                      Sri...

**********************🌎***********************
👨‍💻 👨‍💻 👨‍💻
👉 TNPDS 👉 FLIGHTS timetable 👉 EB Bill
👉 Railway 👉 Gold rate dindigul 👉 Google
👉 Lic 👉 Vikaspedia 👉 DINDIGUL
👉 G Photos 👉 Wixsite 👉 Exchange rates
👉 G Mail 👉 Blog template 👉 G Notes
👉 G Site 👉 G Business 👉 G Drive
👉 My Real games 👉 paramu 👉 VIMAL
👨‍💻 👨‍💻 👨‍💻
**********************🌎***********************

cricet live

maps