இனி உங்கள் முகவரியும் மாறஉள்ளது
டிஜிட்டல் முறையில்
மேலும் படிக்க 👇👇
ஆம்
பழைய முறை முகவரி
கதவு எண்,
தெரு பெயர்,
ஊர்பெயர்,
மாவட்டம் ,
பின்கோடு,
மாநிலம்,
நாடு,
இவற்றிற்கு பதிலாக
டிஜிட்டல் முறை
மொத்தம் பத்து இலக்கம் மட்டுமே
உதாரணம் 7J2V9X7C+WJ
இந்த இலக்கங்களை கூகுளின் மேப்பில் search செய்தால் போதும்
நம் முகவரி இனி இதுவே 7J2V9X7C+WJ
உங்கள் டிஜிட்டல் முகவரி பெறுவது எப்படி ?
விரைவில்
மேலும் தகவல்களுக்கு 👇 Please click 👇 http://vimaljewelswork.business.site https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்