ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் காணாமல் போய்விட்டால்

ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் காணாமல் போய்விட்டால் இதுவரை காவல் நிலையத்தில் காணாமல் போனதற்க்கான சான்று பெற்று அதை உரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து ஆவணங்கள் பெறப்பட்டு வந்தது. ஆனால்
இனிமேல்  காவல் நிலையத்தில் விண்ணப்பித்து சான்று பெறாமல்,
காவல் துறை இணையதளம் மூலம் வின்னபித்து சான்று பெறும் சேவை ஆக.31ம் தேதி முதல் eservices.tnpolice.gov.in என்ற காவல்துறை இணையதளத்தில் LDR (Lost Documents Report)யில் பொதுமக்கள் விண்ணப்பிக்கும் வகையில் தொடங்கப்பட உள்ளது.Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad