💉 100 ஆண்டுகள் வாழும் ரகசியம்! முடிந்த வரை கடைபிடியுங்கள்!

💉 100 ஆண்டுகள் வாழும் ரகசியம்! முடிந்த வரை கடைபிடியுங்கள்!

அதிகாலையில் எழுபவன்.

இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன்.

முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன்.

மண்பானைச் சமையலை உண்பவன்.

உணவை நன்கு மென்று உண்பவன்.

உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன்.

வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன்.

கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன்.

மலச்சிக்கல் இல்லாதவன்.

கவலைப்படாத மனிதன்.

நாவடக்கம் உடையவன்.

படுத்தவுடன் தூங்குகிறவன்.

எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும்.


தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன்.

கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன்.

கற்பு நெறி தவறாது வாழ்பவன் .

மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன்.

ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன்.

வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன்.

இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவன்.

தூங்கி எழுந்ததும் காலை 2 டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவன்.

உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன்.

வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவன்.

10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன்.

மேற்கண்ட முறைகளை கடைபிடிப்பவன் 100 ஆண்டுகள் இவ்வுலகில் நோயின்றி வாழ்வான்.💉Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad