வெற்றிலை_பெயர் >_காரணம் #என்ன?#வெற்றிலை_பெயர் >_காரணம் 

#என்ன?

#வெற்றிலை_என்று_ஏன் 

#பெயர்_வந்தது?

#தாவரவியல்_மாணவனுக்கு #விளக்கம்


(""#எல்லாக்_கொடிகளும்_பூ_விடும், 

#காய்_காய்க்கும், #ஆனால் 

#வெற்றிலைக்_கொடி_பூக்காது, 

#காய்க்காது, #உட்கொள்ளக்கூடிய 

#வெறும்_இலை_மட்டும்தான் 

#விடும். #அதனால்_அது_வெற்று 

#இலை)

ஒரு சமயம் காஞ்சிமடத்தில் மகா சுவாமிகளைச் சந்திக்க ஒரு மாணவன் வந்திருந்தான். அவனிடம் சுவாமிகள்,""என்ன படிக்கிறாய்?'' என்று கேட்டார். மாணவன் தாவரவியல் படிப்பதாகக் கூறினான்.

சுவாமிகள் தன் முன் வைத்திருந்த பழம், பாக்கு, வெற்றிலைத் தட்டில் இருந்த வெற்றிலையைக் காட்டி,""இதன் பெயர் என்ன?'' என்று கேட்டார். மாணவனும் "வெற்றிலை' என்றான்.

""அதற்கு ஏன் வெற்றிலை என்று பெயர் வந்தது?'' என்று கேட்டார். மாணவன் திகைத்தான், மற்றவர்களும் விழித்தார்கள்.

மகா சுவாமிகள் கூறினார்,""எல்லாக் கொடிகளும் பூ விடும், காய் காய்க்கும், ஆனால் வெற்றிலைக் கொடி பூக்காது, காய்க்காது, உட்கொள்ளக்கூடிய வெறும் இலை மட்டும்தான் விடும். 

அதனால் அது வெற்று இலை ஆயிற்று'' என்று கூறினார்

Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad