திண்டுக்கல்லில் நாளை மின்தடை


திண்டுக்கல்லில் நாளை மின்தடை

Friday, 20 Oct, 11.21 am

திண்டுக்கல், அக்.20: திண்டுக்கல் அங்குநகர் துணை மின்நிலையத்தில் நாளை(சனி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.எனவே அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை திண்டுக்கல், செட்டிநாயக்கன்பட்டி, குரும்பபட்டி, பொன்மாந்துறை,
விராலிப்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மின்விநியோகம் இருக்காது என்று திண்டுக்கல் மேற்கு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad