ஓர் உணர்வுப்பூர்வமான பந்தம்!!!தலையணையும் பெண்களும்

 ஓர் உணர்வுப்பூர்வமான பந்தம்!!!தலையணையும் பெண்களும் சில பெண்கள் எப்போது பார்த்தலும் தலையணையுடனே இருப்பார்கள். கிட்டத்தட்ட தலையணை என்பது அவர்களது காதலுக்குரிய ஒரு பொருளாக இருக்கும். இதை நாம் பெரும்பாலான பெண்கள் மத்தியில் காண முடியும். சில பெண்கள் தங்கள் முகவரிப்படம் எனப்படும் டி.பி-யில் தலையணையை கட்டிபிடித்த மாதிரியே அப்டேட் செய்வார்கள்.

அப்படி என்ன தலையணைக்கும் – பெண்களுக்கும் மத்தியில் அப்படியொரு உணர்வுப்பூர்வமான பந்தம்… வாங்க பார்க்கலாம்…

#1

கணவன் அல்லது காதலனை பிரிந்து வாழும் பெண்கள் தலையணையை தங்கள் துணையாய் நினைத்து வாழ்வார்கள்.

#2
தலையணையை ஒரு நபராய் எண்ணி, அதனுடன் பேசி மகிழ்ந்து, தனது உணர்வை பகிர்ந்துக் கொள்ளவும் செய்வார்கள் பெண்கள்.

#3
தலையணைக்கும், பெண்களுக்கும் எப்போதுமே ஒரு உணர்ச்சி ரீதியான பந்தம் இருக்கிறது. அழுகை வந்தால் அதை கட்டியணைத்து அழுவார்கள், மகிழ்ச்சி அடைந்தால் அதை கசக்கி, இழுத்து புரட்டி எடுத்து மகிழ்வார்கள்.

#4
உறங்கும் போது மட்டுமின்றி, டிவி பார்க்கும் போது, அலைபேசியில் பேசும் போது, காபி குடிக்கும் போதென, தலையணையை எப்போதும் பயன்படுத்தும் பழக்கம் சில பெண்களிடத்தில் நீங்கள் காணலாம்.

#5
பொதுவாகவே தலையணையை அல்லது டெட்டி பியர் பொம்மையை கட்டியணைத்து நேரம் கடத்த பெண்களுக்கு பிடிக்குமாம். அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் விருப்பத்திற்குரிய பட்டியலில் இது முதன்மை இடம் பிடிக்கிறது.

#6
பொதுவாகவே தலையணையை அல்லது டெட்டி பியர் பொம்மையை கட்டியணைத்து நேரம் கடத்த பெண்களுக்கு பிடிக்குமாம். அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் விருப்பத்திற்குரிய பட்டியலில் இது முதன்மை இடம் பிடிக்கிறது.

#7
பஞ்சு போன்ற மென்மையான குணம் படத்தை பெண்களுக்கு, தங்களை போலவே மென்மையாக தலையணையும் இருப்பதால் நெருக்கம் அதிகரித்துவிட்டதோ என்னவோ?!
Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad