சில உண்மைகள் ஆண்களை பற்றிய
பெண்களை பற்றி புரிந்து கொள்வது எவ்வளவு கடினமாதோ அதே பொன்று ஆண்களை பற்றி தெரிந்து கொள்வதும் கடினம்.
ஆண்களை பற்றி அவர்களுக்கே தெரியாத சில உண்மைகளும் உள்ளது.
காதல் என்பது ஒரு அழகான உறவு. ஆண்கள் இந்த காதலில் விழுந்துவிட்டால் அவர்களின் நடவடிக்கை அனைத்து மொத்தமாக அப்படியே மாறிவிடும்.
காதலில் விழும் ஆண், பெண் இருவருள் பெரும்பாலும் காதலை முதலில் வெளிப்படுத்துபவர்கள் ஆண்களே என ஒரு ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
பெண்களை காதலிக்கும் போதும் திருமணத்திற்கு பின்பும் அதிகமாக ஆண்கள் ஏமாற்றுவார்கள் என நாம் நினைத்திருப்போம். ஆனால் அது முற்றிலும் தவறு. ஆண்கள் அதிகமாக ஏமாற்றினால் அவர்களின் IQ மிக குறைவாகவே இருக்கும். அதிக IQ உள்ள ஆண்கள், பெண்களை அதிகமாக ஏமாற்றமாட்டார்கள் என்பது ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.
ஒரு ஆண் தன் வாழ்நாளில் ஒரு வருடம் பெண்களை பார்ப்பதற்காக செலவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மொட்டை அடித்திருக்கும் ஆண்கள் வலிமையாகவும், உயரமானவர்களாகவும் இருப்பர். தாடி வைத்திருக்கும் ஆண்கள் ஆண்மையுடனும், சக்தி வாய்ந்தவர்களாகவும் காட்சியளிப்பர்.
பெண்களை விட ஆண்கள் வேகமாக நடப்பார்கள். ஆனால் பெண்களுடன் நடந்து செல்லும் போது அவர்கள் மெதுவாகவே நடப்பார்களாம்.
தங்கள் வாழ்நாளில் ஆண்கள் திருமண நாளன்று செலவழிக்கும் பணத்தை விட காதலர் தினத்தன்று அதிகமாக செலவழிக்கின்றனராம்.
காதலில் விழுந்த ஒரு ஆணின் உற்பத்தி திறனானது குறைவாகவே இருக்கும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றது.

Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்