உங்க போனில் அழிந்துபோன ஃபைல்களை திரும்ப எடுக்கணுமா?... இதோ வந்திருச்சு புது சாஃப்ட்வேர்


உங்க போனில் அழிந்துபோன ஃபைல்களை திரும்ப எடுக்கணுமா?... இதோ வந்திருச்சு புது சாஃப்ட்வேர்


இக்காலத்தில் கணினி இல்லாத இடங்களில்லை. கல்லூரிகள், மருத்துவமனை, வீடு, அலுவலகம் என எங்கும் எதுவாக இருந்தாலும் கணினி மயம் தான்

இக்காலத்தில் கணினி இல்லாத இடங்களில்லை. கல்லூரிகள், மருத்துவமனை, வீடு, அலுவலகம் என எங்கும் எதுவாக இருந்தாலும் கணினி மயம் தான்

 இந்த கணினியில் ஏதாவது பதிவு செய்து அழிந்து போனால் நாம் முதலில் தேடுவது recycle bin தான். அதிலிருந்தும் நிரந்தரமாக அழிந்துவிட்டால் என்ன செய்வது?என்ற கேள்விக்கு பதில் தான் Recovery Software.

நம் கையடக்க தொலைபேசியிலோ அல்லது கணினியிலோ இருந்து அழிக்கப்பட்டவற்றை நாம் இந்த Recovery Software பயன்படுத்தி மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும். 

Recuva இது அழிக்கப்பட்ட பைல்களை(File) மீண்டும் பதிவு செய்து கொள்ள உதவும் Software-களில் ஒன்று. இந்த Software-ஐ Windows 10, Windows 8(8.1), Windows XP, Windows 7, Windows Vista போன்ற அனைத்து OS-களிலும் பயன்படுத்தலாம்.

இது கையாள்வதற்கு எளிதான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. CD, DVD, Pendrive போன்றவற்றில் அழிக்கப்பட்ட  பைல்களைக் கூட, மீண்டும் பதிவு செய்ய இயலும். Puran File Recovery Program இந்த Recovery Program ஐ பயன்படுத்தி Photo, song,document போன்ற 50 வகையான பைல்களை மீண்டும் பதிந்து கொள்ளலாம்.அனைத்து OS-களிலும் இதனை பயன்படுத்த இயலும். ஆனால்,பதிவு செய்யும் பைல்களின் அளவான மிக குறைவு என்பதால் அலுவலகங்கள் போன்ற இடங்களில் இந்த Software-ஐ பயன்படுத்த முடியாதது இதில் உள்ள குறைபாடு. 

 முதலில் கணனியில் நாம் வேறு ஏதாவது வேலை செய்து கொண்டிருந்தால், அதனை நிறுத்தி விடவேண்டும். Recovery Software-ஐ நமது கணினியில் பதிந்த கொண்ட பின்னர், அழித்த பைல்கள் தானாகவே Scan செய்து நமக்கு காட்டும்.

அவற்றில் தேவையான பைல்-ஐ நாம் Restore செய்து கொள்ளலாம். இத்தகைய Software–கள் தக்க சமயத்தில் உதவியாக இருந்தாலும், சில சமயங்களில் தீங்கு விளைவிக்கின்றன

Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad