பிறரிடம் எதுவும் கேட்காதவன் பெரும் பணக்காரன் !!! இவன் விமல்


       கோவிலுக்கு வெளியே இருக்கும் 
                      ஏழையும் சரி, 
         கோவிலுக்கு உள்ளே இருக்கும்      
                  பணக்காரனும் சரி - 
       கேட்பதென்னவோ 
                                பிச்சை தான்.

         பிறரிடம் எதுவும் 
                      கேட்காதவன் 
                               பெரும் பணக்காரன் !!!
                         இவன் விமல்


Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல்

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad