Sri,,, பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..! | goldenvimal blog
      **என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **  

25 Mar 2017

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!

NSV
👧🏻பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!

🔴பொட்டு :

பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது.....😳

தோடு :

மூளையின் செயல் திறன்
அதிகரிக்கும்.
கண்பார்வை 👁திறன் கூடும் .

#நெற்றிச்சுட்டி#:

நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனையை
சரி செய்கிறது.

#மோதிரம்#:

பாலுறுப்புகளை தூண்டும்
புள்ளிகள் மோதிர விரலில்
உள்ளது..
ப்ரேசிலட்,வாட்ச்,காப்பு
அணிவதும் பாலுறுப்பின்
புள்ளிகளை தூண்டும்.

#செயின் , நெக்லஸ்# :

கழுத்தில் செயின் அணியும் போது
உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள
சக்தி ஓட்டம் சீராகும் .

#வங்கி #:

கையின் புஜை பகுதியில்
இறுக்கமான அணிகலன்கள்,
அல்லது ,
கயிறுகள் அணியும்
பொது உடலில் ரத்த ஓட்டம் சீராகி
பதற்றம் , படபடப்பு, பயம்குறைகிறது .
மார்பக புற்று நோய் வருவது
தவிர்க்க படுவதாக ஆய்விலே
உறுதிபடுதப்பட்டிருக்கிறது......

#லம்பாடி(நாடோடி பெண்கள்)
 பெண்களுக்கு மார்பக புற்று நோய்
வருவது இல்லை.
காரணம்
மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு
மேல்வரை நெருக்கமாக
வளையல்களை அணிவதால்....
மார்பு பகுதியின் ரத்த ஓடம் சீராக
வைத்திருக்க உதவுகிறது..

#வளையல் #:

வளையல்கள் அந்த பகுதியின்
புள்ளிகளை அழுத்துவதன் மூலம்
வெள்ளையணு உற்பத்தி உடலில்
அதிகரிக்கிறது.

முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யபடுகிறது.
இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும்
நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.

#ஒட்டியாணம் #:

ஒட்டியாணம் அணியும்போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக
தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும்.
வயிற்று பகுதிகள் வலுவடையும்.

#மூக்குத்தி #:

மூக்கில் இருக்கும் சிலபுள்ளிகளுக்கும்
பெருங்குடல் மற்றும்
சிறுகுடலுக்கும்நெருக்கமான
தொடர்பு உண்டு....
அந்த புள்ளிகள் தூண்டப்படும் போது
அது சம்மந்தமான நோய்கள்
குணமாகும் .

மூக்குத்தி அணியும் பெண்கள் சில நாட்களில் வீட்டு சிக்கல் சரியாகி வருவதை உணரலாம் .

#கொலுசு #:

கல்லீரல்,
மண்ணீரல்,
பித்தப்பை,
சிறுநீரகம்,
சிறுநீர்ப்பை,
வயிறு போன்ற
மிக முக்கிய உறுப்புகளின் செயல்திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன்
கொலுசு.

கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான
கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம்.

##பெண்களுக்கான ஓர் முக்கியமான அறிவுரை:

இவை அனைத்தையும் தங்கத்திலும், வெள்ளியிலும் வாங்கி தரச்சொல்லி, கணவனுக்கு அழுத்தம் கொடுத்தால், கணவருக்கு நெஞ்சுவலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே பெண்களே!
உங்களுடைய உடல்நிலையும்😉 முக்கியம், கணவரின் உயிரும்😍 முக்கியம்,,

அதனால எதையும் யோசிச்சு கேளுங்க.... சரியா.....
😜😜😜😜😀😀😀




.

Sign Up

cricet live

maps