💗
✍
" சுயசரிதை "
சுயசரிதை என்பது ஒரு நபர் தானே எழுதிய அவரது வாழ்க்கை வரலாறு ஆகும். "சுயசரிதை" என்ற சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல்
" Autobiography "
சுயசரிதை விமலின்
Autobiography goldenvimal
பிறரிடம் எதுவும் கேட்காதவன்
பெரும் பணக்காரன்
N.S.Vimal , N.S.விமல் , Goldenvimal ,
💗 💗 💗 💗பெரும் பணக்காரன்
N.S.Vimal , N.S.விமல் , Goldenvimal ,
இவரின் இயற்பெயர்:செல்லப்பாண்டி,
இவர் எழுதிய முதல்
அழகே நீ ஒரு அக்சய பாத்திரம்"
என்ற வரலாற்றுப் புதிய நூலுக்காக 2009ஆம் ஆண்டிற்கான விருது பெற்றார்.
தமிழ்நாடு கைவினையாளர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினராக உள்ளார்.
திண்டுக்கல் நகரில் சிறந்த தங்க நகை வடிவமைப்பாளராகவும் விளங்குகிறார்..
வாழ்க்கை சுருக்கம், [ மேலும் ]
திண்டுக்கல் மாவட்டம் மல்லணம்பட்டி பெ.நாகபாண்டி மற்றும் நா.சாந்தி தம்பதியினருக்கு பிறந்தவர் நா.விமல் ,,
திண்டுக்கல் காேவிந்தாபுரம்
ஸ்ரீ சாவித்திரி வித்யாலயா நடுநிலைபள்ளிலும்,
குல்லிசெட்டிபட்டிலும்,
எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார்,
2001 ல் "அழகே நீ ஒரு அக்சய பாத்திரம்"
என்ற கவிதை நூல் இயற்றியுள்ளார்.
செயல்பாடுகள், [ மேலும் ]
நா.விமல் தன் பள்ளி மாணவப்பருவத்திலிருந்து நகைப்பட்டறையில் பகுதிநேர ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பல்வேறு களப் போராட்டங்களில் இவர் கலந்துகொண்டுள்ளார்.
திண்டுக்கல் jk instituteல் கணினி ஆரம்ப நிலை பயின்றுள்ளார்,
அப்பாேது தான் goldenvimal@gmail.com
வாங்கினார்,
2015ல் தங்க நகை வடிவமைப்பாளராக
தனியாக கடைவைத்தார்,
இணைய மேடைகளில் கவிஞராக அறிமுகமாகி, பின் இணையத்தில் பல கருத்துக்கள் , கவிதைகள் , தகவல்கள்
தந்து உயர்ந்தார்.
இவரின் படைப்புகள், [ மேலும் ]
- ஆசாரி குல தாெய்வம் கரியம்மாள் (கட்டுரை) - 2014
- அழகே நீ ஒரு அக்சய பாத்திரம் (கவிதை)
- பிறரிடம் எதுவும் கேட்காதவன் (கவிதை)
- விஷ்வகர்மா (கவிதை)
- நெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன்(கட்டுரை)
- மனிதர்கள், (கட்டுரை)
- (சிறு நாவல்)
- (கட்டுரை)
- (தகவல்)
- அகங்காரப்பிரியர்கள் (கட்டுரை)2014
- (தங்கம்)2015
குற்றச்சாட்டுகள், [ மேலும் ]
2011 ஆம் ஆண்டுக்கான வழங்கப்பட்ட இவரது நூல் நாயக்கர் ஆட்சி களத்தில் தொடங்கி 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நீள்கிறது. இவர் நூலுக்காக எடுத்துக் கையாண்ட வரலாற்று குறிப்புகள் அனைத்தும் வேறு சில வரலாற்று ஆய்வாளர்களின் படைப்புகள் என்றும் அவை முறையான நன்றிக் குறிப்புகள் ஏதுமின்றி கையாளப்பட்டுள்ளன என்றும் குற்றசாட்டுகளும் இவர் மீது தொடுக்கப்படுகின்றன. ஆனால் அவை அனைத்தையும் நா.விமல் மறுத்துள்ளார்.
“ | " பிறரிடம் எதுவும் கேட்காதவன் " " பெரும் பணக்காரன் " " N.S.விமல் " 2009 ல் இணைய தகவல்கள் எழுதத் துவங்கியது, 10 ஆண்டுகள் உழைத்தேன். இதற்காக நான் இழந்தது அதிகம்.,, | ” |
—, இவன் விமல் 29, 2009
|
இவற்றையும் பார்க்கவும், [மேலும் ]
- தங்கமகன் (புத்தகம்)
- Goldenvimal FM 23.8
- Google site
- Google maps
- Google business site
ஒருவர் தன்னுடைய வரலாற்றைத் தானே எழுதி வெளியிட்டால் அதனைத் தன்வரலாறு என்கிறோம்
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை http://www.goldenvimal.ml/2017/01/blog-post_15.html?m=0
என்ற முகவரியில் காணலாம்.
என்ற முகவரியில் காணலாம்.
💗 💗 💗 💗
Lost update :- 2017 தாெடரும்,,,
💗 💗 💗 💗
Social Plugin