**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **  

15 Feb 2019

திண்டுக்கல் –தகவல் பெறும் உரிமைச்சட்டம்

                                  Sri...

திண்டுக்கல் –தகவல் பெறும் உரிமைச்சட்டம்

தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 – சொடுக்குக
வழிகாட்டி கையேடு – (PDF 1.15 MB) 
பல துறைகளில் உள்ள உதவி பொது தகவல் அலுவலர், பொது தகவல் அலுவலர் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்களின் விவரங்கள்


துறைஇணைப்பு
பேரூராட்சிவிவரம் [PDF 81 KB] 
மாவட்ட சமூக நல அலுவலகம்விவரம் [PDF 36 KB] 
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைவிவரம் [PDF 273 KB] 
நெடுஞ்சாலைத்துறைவிவரம் [PDF 24 KB] சேவை மையங்கள்

வட்டம் வாரியான பொது சேவை மையங்கள் (CSCs)

ஆத்தூர்        [PDF 562 KB] 

திண்டுக்கல் கிழக்கு     [PDF 554 KB] 

திண்டுக்கல் மேற்கு      [PDF 566 KB] 

கொடைக்கானல்        [PDF 472 KB] 

நத்தம்        [PDF 539 KB] 

நிலக்கோட்டை    [PDF 559 KB] 

ஒட்டன்சத்திரம்      [PDF 552 KB] 

பழனி        [PDF 563 KB] 

வேடசந்தூர்    [PDF 562 KB] 

மேலும் தகவல் அறிய …..


மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                            தாெடரும்,,,

13 Feb 2019

தனித்துப் போகிறான் மனிதன் தவிக்கப் போகிறான்..!!!

                                  Sri...
படித்ததில்
     பிடித்தது ,,,!!!

*தனித்துப் போகிறான்*
*மனிதன் தவிக்கப் போகிறான்..!*

காலையில்  எழுப்பிட அப்பா
வேண்டாம் - *Alarm app* -இருக்கு!

நடைபயிற்சிக்கு நண்பன்
வேண்டாம் - *step counter* இருக்கு!

சமைத்து தந்திட அம்மா
வேண்டாம்  - *zomato, swiggy app* இருக்கு!

பயணம் செய்ய பேருந்து
வேண்டாம் - *Uber,OLA app* இருக்கு!

விலாசம் அறிய டீ - கடைக்காரரும்,
ஆட்டோ ஓட்டுனரும் வேண்டாம்
*Google Map* இருக்கு!

மளிகை வாங்க
செட்டியார் தாத்தா கடைக்கும்,
அண்ணாச்சி கடைக்கும்
போக வேண்டாம் - *Big Basket* இருக்கு!

துணி, மணிகள் வாங்க
கடைத்தெரு போக வேண்டாம் -
*Amazon , Flipkart app* இருக்கு!

நேரில் சிரித்து பேசிட
நண்பன் வேண்டாம்
*What'sapp, facebook* இருக்கு!

கைமாறாக பணம் வாங்க
பங்காளியும்,அங்காளியும்
தேவையில்லை - *Paytm app* இருக்கு!

மற்றும் பல தகவலுக்கு நம்ம
*Google* டமாரம் இருக்கு!

இப்படி தனித்து வாழ்ந்திட
அனைத்தும் இருக்கு..
*App* என்னும் *ஆப்பு*.!!

_உள்ளங்கை நெல்லிக்கனியென நீ நினைக்க !_
_விரித்திருப்பதோ மீள முடியாத வலைதளம்.!_
_சிக்கிக்கொண்டோம் பூச்சிகளாய்!_
_விழித்தெழுந்து விடை கொடு..!_
*செல்லின அடிமைகளாய் இல்லாமல் உறவுகளோடும் சேர்ந்து நல் வலை பின்னுவோம்..!*மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                            தாெடரும்,,,

cricet live

maps

My Logo,,

My Logo,,
                                               மிக பிடித்தவை

Fireworks

snows

Background music on & off

No Copy-paste- on